Main Menu
Home
செய்திகள்
கட்டுரைகள்
சினிமா செய்திகள்
திரைவிமர்சனம்
படத்தொகுப்புகள் (Gallery)

Recommended service:
advantages of online dating
டிசம்பரில் 'படிக்காதவன்'
 சுராஜ் இயக்கத்தில் தனுஷ், தமன்னா நடிக்கும் படம் 'படிக்காதவன்'.

தமிழ் சினிமா இலக்கணப்படி இந்தப் படத்திலும் ரீ-மிக்ஸ் பாடலொன்றை வைக்க விரும்பினார். இதற்காக பல பாடல்களை பரீசிலித்து கடைசியில் பத்ரகாளி படத்தில் இடம் பெறும் "கேட்டேளா இங்கே..." பாடலை தேர்ந்தெடுத்துள்ளனர். மணிசர்மா இதனை ரீ-மிக்ஸ் செயதுள்ளார்.

இதே பாடலை 'வசந்தம் வந்தாச்சு' படத்தில் ஏற்கனவே ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். இது தெரியாமல் படிக்காதவனிலும் பயன்படுத்தியுள்ளனர் என்பதுதான் வேடிக்கை. ரீ-மிக்ஸ் பாடலுக்கு எவ்வளவு கிராக்கி என்பதற்கு இது சின்ன சாம்பிள்.

தனுஷின் இப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் படம் தீபாவளிக்கு வரவில்லையாம். டிசம்பர் மாதம்தான் திரைக்கு வருகிறதாம்.

தனுஷ் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான தீபாவளி.