செங்கல்பட்டில் அதிகம் விலைபோன முதல் 5 படங்கள்
தல-தளபதி ராஜ்ஜியம் இல்லாமல் இப்போதெல்லாம் தமிழ் சினிமாவே இல்லை. இவர்கள் படம் வரும்போது தான் வியாபாரத்தில் பெரிய மாற்றங்கள் நடக்கும். அப்படி இப்போதும் சர்கார்-விஸ்வாசம் இடையே செம போட்டி போய்க் கொண்டிருக்கிறது. தற்போது செங்கல்பட்டில் அதிகம் விலைபோன படங்களில் சர்கார்-விஸ்வாசம் எந்த இடத்தில் உள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.
- சர்கார்- ரூ. 15 கோடி
- கபாலி, மெர்சல்- ரூ. 14 கோடி
- லிங்கா- ரூ. 13.6 கோடி
- காலா, விஸ்வாசம்- ரூ. 12 கோடி
- விவேகம்- ரூ. 11.2 கோடி
3,324 total views, 6 views today