வட சென்னை, சண்டக்கோழி2, 96

தமிழ் சினிமாவில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து சரியான படங்கள் வெளியாகவில்லை என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது. அப்படி சொன்னவர்கள் எல்லோரும் திணறும் அளவிற்கு அடுத்தடுத்து மிகவும் தரமான படங்களாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது. இதுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் வசூல் விவரத்தை பார்ப்போம்.
வட சென்னை- ரூ. 3.06 கோடி (5 நாட்கள்)
சண்டக்கோழி 2- ரூ. 1.92 கோடி (4 நாட்கள்)
96- ரூ. 4.75 கோடி (18 நாட்கள்)
ராட்சசன்- ரூ. 2.21 கோடி (17 நாட்கள்)
2,538 total views, 2 views today