Year:

ஆண் பெண் இடைவெளி

அங்காடியில் ஒரு பலவீனமான பாட்டி தன் பொதியைச் சுமக்க கடினப்பட, உடனே சென்று உதவுகிறோம். இதுவே குறுப்பிட்ட பாட்டி ஒரு பாட்டாவாக இருந்தால் அதே விரைவாக உதவிடுவோமா?...

கொழும்புவில் எழுச்சியுடன் முருகபக்தி மாநாடு

சர்வதேச மட்டத்தில் மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் ஏற்பாட்டிலான நான்காவது முருகபக்தி மாநாடு ,லங்கையின் தலைநகர் கொழும்பில் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் மூன்று...

உலகை எமக்கு கையில் தந்த தமிழன் – சுந்தர் பிச்சை

உலகில் எதையும் தேடித்தரும் புழழபடந, செல்போனை ஆக்கிரமிக்கும் யுனெசழனை, வலைத்தளங்களை காட்டுவதற்கு பயன்படும் ஊhசழஅந, என்று இப்படி நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றின் வேகமான வளர்சிக்குப்...

திருமந்திரம் கூறும் ஆவனப்படுத்தல்

இற்றைக்கு 1600 வருடங்களுக்கு முன்பே (கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு) திருமூலர் திருமந்திரத்தில்(திருமந்திரம்) தனது செயல்பாட்டை தானே ஆவணப்படுத்தியுள்ளதன் மூலம் ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை எமக்குக்...

கனவு – அது ஒருவர் பார்த்து அனுபவிக்கும் நாடகம்

" I have a dream" இக்கூற்றினைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கமுடியாது. நீக்கிரோக்களின நல் வாழ்விற் காகக் குரல் கொடுத்து மடிந்த மார்ட்டின் லூதர் கிங்...

வெள்ளை தாமரை பூவில் மட்டுமல்லாது வேறு எங்கு எல்லாம் சரஸ்வதி தேவி வீற்று இருக்கிறாள்

எதற்குள்ளும் பொருந்த கூடியவரும், எதற்குள்ளும் அடக்க முடியாதவருமாக யோக நிலையில் வாழ்ந்து ,அந்நிலையை தன் தமிழில் செதுக்கி சென்ற சித்த புருஷனை நினைக்காத நம் தமிழர் விழாக்கள்...

தட்டுங்கள் திறக்கப்படும்

பைபிளில் திருப்பாடல்கள் எனும் ஒரு நூல் உண்டு. அதில் தாவீது மன்னன் எழுதிய ஒரு திருப்பாடலின் சில வரிகள் இவை. வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம்...

சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல் ஏழு காளையரும் ! ஏழு கன்னியரும் !

தமிழ் வரலாற்றில் குடிமக்கள் காப்பியம் என்றும் புரட்சிக் காப்பியம் என்றும் கொண்டாடப்படுவது "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமே !" - சிலபதிகரம் , சிலம்பு மட்டும் இல்லையெனில் தமிழர்...

கட்டுக்கதை

நண்பர்களே, கட்டுக்கதை என்றால் என்ன? கற்பனைகள் கலந்த கதைகளா அல்லது உண்மையை மறைப்பதற்காகக் கூறும் கதைகளா? இரண்டு கூற்றுகளும் கட்டுக்கதைகளுக்கு பொருந்துகின்றன. கதைகள் என்றாலே கற்பனைகள் கலந்தால்...