நெதர்லாந்தில் சோழர் தமிழ் செப்பேடுகள்!
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களை கையால் தொட்டு உணருங்கள் ! இன்றைக்கு சற்றேரக்குறைய ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும்,ஈழத்தின் பெரும்பகுதியையும் ஆட்சிசெய்து தஞ்சையில் விண்ணுயர...