Year:

நிழலும் நிழலும் தீண்டுவதற்கும் வெளிச்சம் வேண்டும்

நின்னை சரணடைந்தேன் -24 -- கலாசூரி திவ்யா சுஜேன் பாரதி இவ்வுலகை சக்தியின் லீலையாகக் காண்கிறார். லீலை இவ்வுலகு என்றும், இவ்வுலகு இனிது என்றும் திரும்பத் திரும்பச்...

நன்றியுணர்வு நலிந்து போகிறதா ?

அந்த நிறுவனத்தின் ஹைச்.ஆர் அலுவலகத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தார் குருமூர்த்தி. அவரது கண்களில் திட்டுத் திட்டாய்த் துயரம் அமர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணைஉடைக்கக் காத்திருந்தது கண்ணீர். அலுவலகத்தில் அரசல்...

பாலசந்தரின் தமிழ்ப் படங்கள்

தில்லுமுல்லு 1981ம் ஆண்டு வெளியான படங்களில் ஒரு படம் இந்தித் திரையுலகை அசைத்தது. அது தான் ஏக் துஜே கேலியே.தமிழில் வெளியான இரண்டு படங்களில் ஒன்று நகைச்சுவையில்...

இனிப்பில் இருந்து இனி விடுபடுவது எப்படி!

ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டால். விடுபடுவது எப்படி ? சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று...

நோர்வேயில் முதியவர்களுக்கென ஒரு குட்டிக்கிராமம்

மறதிநோய் உள்ளவர்களுக்கான பராமரிப்புக்காக நோர்வேயில் ஒரு குட்டி ஊரையே கட்டியுள்ளார்கள். இதை கிராமம் என்றே அழைக்கின்றனர் (னுநஅநளெ டயனௌடில). மனிதர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மீறிய அதிகமான வசதிகளுடன் இக்கிராமம்...

வெயிலிலுக்குள்; சென்றால் கறுத்து விடுவோம் என ஓடி ஒளிகிறோம்!

வெயிலோடு உறவாடி விளையாடி மகிழ்வோம் -கரிணி……………………………………………………………….. கோடையை தவற விட்டவர் கோல் ஊன்றியே தீருவர் என்பார்கள். மனிதன் வலுவிழந்து போகையிலே கோலூன்ற வேண்டியுள்ளது. ஆம் மனிதன் மட்டுமல்ல...

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஹினி

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸின் தலைமை ஆலோசகராகயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஹினி அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளாரான கமலா ஹரிஸின் தலைமை ஆலோசகராக...

தெளிவும் தெரிவும்

நெடுந்தீவு முகிலன்- யேர்மனி சுயமரியாதை தன்னம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும்மிக முக்கியமாக தேவைப்படுவதுசுயமரியாதை.சுய புரிதல் என்பது நீங்கள் உங்களைஎப்படி நினைக்கிறீர்கள்.அல்லதுஉங்களை மற்றவர்களுக்கு எப்படிகாட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள். உங்கள் அடையாளத்தைநீங்கள் நிலை...

30க்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்கும் “நாளைய நாம்” தொடர் நாடகம்

ஜேர்மனியில் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு வரும் "நாளைய நாம்" தொடர் நாடகத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.சாதாரண மனிதர்களையும் அவர்களின் கலை ஆர்வம் கண்டு அவர்களையும் நடிகர்களாக மிளிரச்...