யேர்மனியில் 20 தமிழர்கள் நாடு கடத்தல் தனி விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!
அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20 தமிழர்கள் 09.06.2021 இரவு தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.
1,299 total views, no views today