Month: August 2021

தமிழ் சினிமா

அடித்தட்டு மலையாள படத்தில்ஆழ்கடல் மீனவனாக ஆடுகளம் வ.ஐ.ச.ஜெயபாலன் படப்;பிடிப்பு பற்றி கூறுகையில். 16 நாட்கள் கொல்லம் கடலை மேடையாக்கி ஆடிவிட்டு

1,223 total views, no views today

காலத்தின் கருணை

— பொலிகையூர் ரேகா-தமிழ்நாடு பறவைக் கூட்டங்கள்எப்போதும் அழகுதான்!பார்வைகளின் வேற்றுமைகள்அவற்றைச் சீண்டாதவரை!வேடர்களின் கைகளில்புலாலாகி மரிக்காதவரை!கூண்டுப் பறவையாகிச்சுயம் இழக்காதவரை!சூழ்ச்சிகளின் பின்னால்சுதந்திரம் தொலைக்காதவரை!பறக்கத் துடித்தவற்றின்

1,214 total views, 2 views today

உடல்,உள்ளம் சார்ந்த கிராமிய விளையாட்டுகள்

பிரியதர்ஜினி.பாலசுப்ரமணியம்மறவன்குளம்-வவுனியா-இலங்கை. கிராமிய வாழ்வியலில் மிக முக்கிய பங்காக விளையாட்டுகள் காணப்படுகின்றன. உடல் மற்றும் உள்ளம் சார்ந்து தம்மை துடிப்பாக வைத்துக்

6,754 total views, 2 views today

இலங்கை, மலையகத்தின் நாட்டாரிலக்கியம் – ஓர் அறிமுகம்

-மாலினி.மோகன்தூரமடி தொப்பி தோட்டம்தொடர்ந்துவாடி நடந்து போவோம்.. கலை என்பது பொதுவாக மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும்.கலை, அழகு,

1,406 total views, 2 views today

“அப்பா பப்படம் உடைத்துத் தானே சாப்பிட வேண்டும்”

நாம் கடந்து செல்லுகின்ற பாதையிலே சின்னச் சின்ன நிகழ்வுகள் எம்மை அன்று முழுவதும் மகிழ்ச்சிக்; கடலில் ஆழச் செய்துவிடுகின்றது. கள்ளங்கபடமற்ற

1,313 total views, no views today

இலங்கையில் கல்விகற்க மரமேறும் மாணவர்கள்!

இனமொழி மதங்களுக்கு அப்பால் ஒரு பார்வை. இலங்கையில் இணைய வழி கற்கையில் இணைந்து கொள்வதற்காக நெட்வேர்க் கிடைக்காத மாணவர்கள் மிகவும்

1,329 total views, no views today

உலகில் உள்ள அனைத்து அணுகுண்டுகுகளும் ஒரே நேரத்தில் வெடித்தால் என்ன நடக்கும்?

Dr.நிரோஷன் அணுகுண்டு மிகவும் பயங்கரமான ஒரு ஆயுதம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். குறிப்பாக அமெரிக்க இராணுவத்தால் 1945ம்

1,092 total views, no views today

யேர்மனி எங்கும் கொரோனா தளர்ச்சி ஆலயங்கள் தோறும் அரோகரா எழுச்சி!!!

யேர்மனியில் கொரோனா கட்டுப்பாடு தளர்வு!கம் நகரில் காமாட்சி அம்மன் தேரில் பவனி! யேர்மனியில் கம் நகரத்தில் காமாட்சி அம்மன் ஆலயத்தில்

1,452 total views, no views today

மாத்தி யோசி, வெற்றியை ருசி…

சேவியர் “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே

1,316 total views, no views today