என் மகனின் காதலிக்கு!
கவிதா லட்சுமி – நோர்வே……..கதவுகள் கழற்றிய சுவர்கள் இவைஎங்கினும் விரிந்திருக்கிறதுஉனது வார்த்தைகளுக்கானபிரபஞ்சவெளி எல்லைகளற்ற காற்றினைப்போலஉன் உடல் காணப்போகும்சுதந்திரப்பெருக்கு நிகழுமிடமாகுமிது மௌனங்களால்
1,102 total views, no views today