யேர்மனி டோட்மூண்ட் தமிழாலயத்தில் வாணி விழா!

டோட்மூண்ட் தமிழாலயத்தில் 09.10.21 சனிக்கிழமை அன்று வாணி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்க்கு பெற்றார்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நிர்வாகிகள் நலன் விரும்பிகள் அனைவரும் வந்து விழாவினை சிறப்பித்தமை சிறப்புக்குரியதாக இருந்தது . இவ்விழாவில் மாணவ மாணவிகள் உரையாற்றல் சமய நாடகங்கள் பாடல்கள் சிறப்பாக அரங்கத்தை அலங்கரித்து மட்டுமல்லாது நாம் தமிழ் மொழியோடும் பண்பாட்டோடும் வழிபாட்டோடும் வாழ்கின்றோம். நாம் அயர்ந்துவிடவில்லை என்பது எழிற்சிபூர்வமாக இருந்ததும் சிறப்பாகும். இளைய ஆசிரியர் இந்நிகழ்வை மிக துல்லியமாக தொகுத்து வழங்கினார்.
படங்கள் யுமுசு. எளைரயடணைநசள