ஒரு பறவையைக் கொல்வது எப்படி?
முதலில் உங்களுக்குப் பிடித்தமானபறவை ஒன்றைச் சந்திக்கும் வரைகாத்திருக்க வேண்டும் அதனோடு மெல்ல மெல்லநட்பாகுதல் வேண்டும் அது பறந்து திரியும் வெளிகளையும்அதன் உயரங்களையும்அதன் கனவுகளையும்அறிந்து அதன் கனவுகளே உயர்ந்தவைஈடுஇணையற்றவைஎன...