பனம்பழஞ் சூப்பி
யூட். பிரகாஷ்- (அவுஸ்ரேலியா) யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது. மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள்,...
யூட். பிரகாஷ்- (அவுஸ்ரேலியா) யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது. மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள்,...
(கொரோன தொற்றால்; ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு அல்ல) 'மூச்சுத் திணறுதாம். ஓரு பிள்ளையை அவசரமாகப் பார்க்க வேணுமாம்.'ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். இடைமறித்தது எனது...
ஆடற்கலாலய மாணவிகள் செல்விகள் றோசிகா,றாசிகா ரவிக்குமார் சகோதரிகள் இரண்டு வருடங்களின் பின்பு முதலாவதாக யேர்மனியில் Duisburg, நகரில் ஆடற்கலாலய மாணவிகள் செல்விகள் றோசிகா,றாசிகா ரவிக்குமார் சகோதரிகளின் பரதநாட்டிய...
(அக்டோபர் 10 ….! உலக மனநல நாள்)பிரியா.இராமநாதன் -இலங்கை. எம்மில் பலர் சொல்ல விரும்பாத அல்லது சொல்லத் தயங்குகிற ஒன்றுதான் இந்த மனநலப் பிரச்சினை . இன்று...
கடந்த 12.09.2021 அன்று, கனடா நாட்டில் கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள் இல்லத்தில், வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களுடன், கலை இலக்கிய நண்பர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கவிஞர் வி.கந்தவனம்....
(அமுதவிழாச் சிறப்புக் கட்டுரை) கே.எஸ்.சுதாகர்-அவுஸ்திரேலியா இன்று நாம் ஈழத் தமிழர்களின் புத்தகம் ஒன்று தேவைப்படும் போது, உடனே நாடிச் செல்வது இணைய நூலகம் (ழௌடயாயஅ.ழசப) ஆகும். உலகின்...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் ஜெனிவாவில் தெரிவித்திருப்பதைப் போல சாட்சியங்களைச் சேகரிப்பதற்கான செயலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்குமா? என்ற கேள்விதான் ஜெனிவா...
மாதவி ஒரு குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் ஒருவேலயை முடிப்பதும் அதேசமயம் எவ்வளவு வேலைகளை முடித்தோம் என்பதும் கடும் உழைப்பாளிக்கு அவசியமாகும்.மேல் சொன்ன வரவிலக்கணத்திற்கு அமைய...
ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம்.படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கதையில் கபிலனாக இடியாப்ப...
தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தோடு வளம் வருபவர் நடிகர் சூர்யா. வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று...