Month: February 2022

பிரிட்டனுக்கே ‘அபகீர்த்தியை’ ஏற்படுத்தும் இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான தடை கோரிக்கை!

இலங்கையின் இராணுவ தளபதிகள் இலங்கை வருவதற்கு தடை விதிப்பதில் பிரிட்டன் தயக்கம் காட்டுவதாக பிரிட்ட னின் பாராளுமன்ற உறுப்பினர் எலியட்

875 total views, no views today

பெண்மை விலங்கில்

-கவிதா லட்சுமி நேர்வே என்னிடம் பெண்மையில்லைமன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்ககொழுசொலியுடன் வளையவரும்பெண்மை காலை முழுகிகுங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும்பெண்மை நாற்சுவரில் தூசிதட்டிநல்ல பெயர்வாங்கமுடியவில்லை

887 total views, no views today

நரை வரும் பருவம்

ஜூட் பிரகாஷ் – மெல்பேர்ண் கொஞ்சக் காலத்திற்கு முன்னர், இடது கண் இமையில் ஒரு நீட்டு வெள்ளை மயிர் எட்டிப்

1,062 total views, no views today

ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது!

— தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி ‘உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” முன்னாள் பிரதமர்

1,214 total views, no views today

குழந்தை கறுப்பா? சிவப்பா? குங்குமப்பூ… தீர்மானிக்குமா?

அமரர்.கனக்ஸ் (முன்னாள் அதிபர்:மகாஜனாக்கல்லூரி தெல்லிப்பழை) புலம் பெயர்ந்த கர்பவதிப் பெண்கள் என்ன செய்கிறார்களோ தெரியாது ஆனால் ஊரில் இருக்கும் போது

985 total views, 3 views today

பதட்டங்களைப் பணமாக்க……

பொலிகையூர் ரேகா – இலங்கை இன்று அலுவலகம் ஒன்றிற்குப் பணம் கட்ட வேண்டிய தேவை ஒன்றின் காரணமாக முன்னரே பணத்தை

1,499 total views, no views today

எங்கு பார்த்தாலும் மின்காந்த அலைகள்!!!

Dr.நிரோஷன்.தில்லைநாதன்.யேர்மனி நம்மைச் சுற்றி எவ்வளவோ நடைபெறுகின்றது. சில விஷயங்கள் நமது கண்களுக்குத் தெரிந்தும் நமது வாழ்க்கைக்கு உபயோகமானவை இல்லை, ஆனால்

1,676 total views, 6 views today

பயத்துடன் பயணிக்கிறது பொழுதுகள்

-பிரியா.பாலசுப்பிரமணியம்-இலங்கை சர்வதேசரீதியில் பாரிய பிரச்சினைகள் தலையெடுத்துள்ளன.நோய்த் தொற்று,பொருளாதார வீழ்ச்சி,உணவுத் தட்டுப்பாடு,குடும்பப்பிரச்சினைகள்,அரசியல் பிரச்சினைகள் எனப் பல சிக்கல் சூழ் வாழ்வியலுக்குள் தள்ளப்பட்டுக்

1,074 total views, no views today