Year: 2022

இங்கிலாந்து அரச சட்டப்பேரவையில் ஆணாதிக்கமா?

-விமல் சொக்கநாதன்.இங்கிலாந்து. பெண்குழந்தைகள் சுமார் 12வயதில் பருவமடைவதுபோல, சிறுவர்களுக்கும் அதே வயது எல்லையில் பருவ விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. பெண்களின் அரைநிர்வாண

1,035 total views, no views today

தொடரும் ‘சிங்கள மயமாக்கல்’ திட்டம்!

பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும்… தொடரும் ‘சிங்கள மயமாக்கல்’ திட்டம்! பொருளாதார நெருக்கடியால் இலங்கை ஸ்தம்பிதமடைந்திருக்கும் ஒரு பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள

761 total views, no views today

நெருக்கடிக் காதல்

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை ஏதோ ஒருவேலையாகப் போனவர்கள்இடையில் வந்துகொண்டிருந்தபெற்றோல் பவுஸரைக் கண்டுவிட்டுபோன வேலையை மறந்துபெற்றோல் பவுஸருக்குபின்னால் ஓடிவருவதைப்போலஉன்னைக் கண்டதும்எல்லாவற்றையும் மறந்துஉன்பின்னாலேயே ஓடிவருகின்றனஎன்

786 total views, no views today

தீக்குள் விரலை வைத்தால்!

தெறிவினை! -மாதவி ஒரு பந்தை முகத்திற்கு நேரே எறிந்தால்! நீங்கள் உடன் தடுப்பீர்காளா? அல்லது குனிவீர்களா?தீ தவறுதலாக விரலைச் சுட்டால்,

671 total views, no views today

காற்றுக்கு வேலி அமைப்பது நல்லதல்ல

கரிணி.யேர்மனி அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தில் கட்டணம், வரி வசூலிப்பு இன்றி பிறிதொரு கண்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிராண

899 total views, no views today

தனிமை அவ்வளவு கடினமானது! I need privacy , I love privacy, I want privacy

ஆர்கலி- இலங்கைஇதனை உணர்ந்திட கொஞ்சம் காலம் எடுக்கும். இளமையும் துடிப்பும் நம்மை ஆரம்பத்தில் தனிமை படுத்துவதில் அவ்வளவு பிரயத்தனமான பிரியத்தை

888 total views, no views today

மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் விளங்கியது.

கானா பிரபா-அவுஸ்ரேலியா வீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று

854 total views, no views today

கருப்பை எனும் கர்ப்பக்கிரகம் ஒரு உயிர் வரவுக்கான ஆய்வுகூடம்

கௌசி.யேர்மனி கழுத்தில் தாலி ஏறிவிட்டால் புதுமணத் தம்பதிகளிடம் கேட்கும் அடுத்த கேள்வியாக அமைவது வயிற்றில் பூச்சி புழுக்கள் இல்லையா? என்பதே.

1,244 total views, no views today

நமது பிரபஞ்சத்திற்கு அழிவு உண்டா? பூமியின் கண்டங்கள் அனைத்தும் ஒரே கண்டமாகிவிடும்.

Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி நீங்கள், நான், இந்த உலகம், வேறொரு உலகம், சூரியன், கோள்கள் என அனைத்தும் நிரந்தரம் இல்லை. அனைத்துக்கும்

2,228 total views, no views today

என் நிலத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாய் காதலிக்க முடியும் என்ற என் ஒற்றைப் பிடிமானம்

டிலோஜினி மோசேஸ்-இலங்கை குறிப்பிட்டதொரு வயதிலிருந்தே எல்லோருக்கும் போல எதிர்காலம் பற்றிய கனவுகளும் திட்டமிடல்களும் எனக்கும் இருந்து கொண்டேயிருந்தன. வயதும், அறிவும்,

1,040 total views, no views today