Year:

வன்முறைகளே, வரைமுறைகளா ?

ஆண்கள் என்ன எப்போதும் கத்தியும், கடப்பாரையும்தூக்கிக் கொண்டுதான் திரிகிறார்களா?சேவியர். தமிழ்நாடு சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். என் போதாத காலம் மனைவியோடு சென்றிருந்தேன். படம் தொடங்கிய...

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம் விகாரை எனும் சூராஜராஜப்பெரும்பள்ளியின் வரலாறு

திருகோணமலையில் கன்னியாவை அடுத்து பெரியகுளம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்குதான் பழமைவாய்ந்த வெல்கம் விகாரை எனும் நாதனார் கோயில் அல்லது இராஜ ராஜப் பெரும்பள்ளி காணப்படுகிறது. இது பற்றிய...

நின்னை சரணடைந்தேன்

காதலெனும் கற்பக தருஇம்மாத பாடல் பகுதியில் எவ்வாறு சரணடைகிறார் நம் பாரதி என்று பார்க்க விழையும் போதே பட்டம் பூச்சி சிறகடிக்கும் சத்தம் கேட்கிறது இதயத்தில்…பிரபஞ்சத்தில் தோன்றும்...

காதல் திருவிழா

என்டை ஆளைக் கண்டனியே! னுச.கோபிசங்கர் இலங்கை சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை...

I agree!

பிரியா.இராமநாதன். இலங்கை இலவசமாக ஒரு அப்ளிகேஷன்! இதனை எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டு மானாலும் பயன்படுத்தலாம். யாரும் எந்த கேள்வியும் கேற்கமாட்டார்கள். படம் பார்ப்பதுபோல்,...

புலம்பெயர் வாழ்வில் திருமணம் தேவைதானா?

-- விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து இங்கு பிரிட்டனில் வங்கிகள் போன்ற மிகப்பெரும் நிறுவனங்களுடன் நீங்கள் ழுடெiநெ தொடர்பை ஏற்படுத்தும்போது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றோடு ரகசிய கடவு...

நியூட்டனின் மூன்றாம் விதி

வி.மைக்கல் கொலின் இலங்கை நிலவு தூங்காத இரவொன்றில்இருவரும் உறங்கிக் கிடந்தோம் தீரா காதலின்பெரு வெளியில்நீ பிரியம் தந்தாய். நான்ஒரு கிண்ணம்நிறைய கவிதைகள் தந்தேன். உறக்கமும்கனவும்கலந்த பித்த நிலை...

நீரழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புக்கள்

டாக்டர் எம்.கே.முருகானந்தன் “எனக்கு கண் நல்லாத் தெரியுது. நான் ஏன் கண் டாக்டரட்டை போக வேணும்” என அவர் ஆச்சரியப்பட்டார். அவர் ஒரு நீண்டகால் நீரிழிவு நோயாளி....

ராணியாக வாழ்வது அத்தனை சுலபமல்ல

கவிதா லட்சுமி நோர்வே வடக்கும் தெற்குமாககிழக்கும் மேற்குமாககுறுக்குமறுக்குமாகஓட வேண்டும்ஒரு ராஜாவுக்காகசுவர்களை உடைக்க வேண்டும்ஆலோசகர்களைத் தகர்க்க வேண்டும்எதிர்வரும்விற்களையும் வாட்களையும்வீழ்த்த வேண்டும்தன் மக்களைக் காக்க வேண்டும்ஒரு ராஜாவுக்காகநான்கு மூலைகளுக்குள்வீராங்கனையெனமுட்டி மோதி,...

கவலைகள் இருக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் தொடர்ந்துவிடு!

ஆர்கலி.இலங்கைபெரும்பாலும் இந்த உலகம் வெற்றியை நோக்கி ஓடுவதை விட வெற்றிக்காக ஓடுவதையே முதன்மையாக கொண்டு இயங்குகிறது. இந்த வகுப்பில் நானும் ஒருத்தியே. ஆமாம் இரண்டுக்கும் மிகப் பெரிய...