Month: February 2023

வீட்ல் சும்மாதான் இருக்கிறேன்!

பிரியா.இராமநாதன் .இலங்கை. வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால்

834 total views, no views today

குடை

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில்

793 total views, no views today

அம்மாவின் சட்டை

ரூபன் சிவராஜா நோர்வே இல்லாதவர்களின் இருப்பைநினைவூட்டிக் கொண்டிருக்கின்றதுஅவர்கள் உபயோகித்தஏதோவொரு பொருள் அலமாரியின் அடித்தட்டில்அம்மாவின் ஒரு சட்டை அதில்ஒட்டியிருக்கிறதுகுதூகலத்தின் நிறம் வடிகிறதுஇழப்பின்

771 total views, no views today