சர்மிலா வினோதினி அவர்களுக்கு வெற்றிமணி வெள்ளி விழா மலர் (2019) கையளிப்பு!

வெற்றிமணி பத்திரிகை 29ம் ஆண்டு நிறைவில், ஆனிமாத இதழினை இலங்கைச் சிறப்பிதழாக வெளியிடுகின்றது. வெற்றிமணி பத்திரிகையில் தனது படைப்புக்களை வெளியிட்டு வருபவரும்;;,ஊடகவியலாளருமான
சர்மிலா வினோதினி அவர்களுக்கு, வெற்றிமணி வெள்ளி விழா (2019) மலரினை, வெற்றிமணி பிரதம ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் இன்று (19.05.2023) ஐ.பி.சி கலையகத்தில் கையளித்தார்.

1,292 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *