Year: 2024

புத்தாண்டில்புது மனிதன் !

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு சொல்கிறது, எட்டு விழுக்காட்டிற்கும் குறைவான மக்கள் தான் தாங்கள் புத்தாண்டில் எடுத்த தீர்மானத்தை அரைகுறையாகவேனும்

141 total views, 2 views today

ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால்ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும்.

தீயவற்றைப் புதையுங்கள்! மனித வாழ்க்கை கசப்பான பட்டறிவுகள் நிறைந்தது. ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால் ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும். எப்போதோ நடந்த

126 total views, 2 views today

மிருகங்களா குழந்தைகளை பராமரித்தவை?

தாய்மையின் உன்னதப் பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பைத்தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகின்றன. அனாதை இல்ல

120 total views, 2 views today

16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வியும் பெற்றோர் தலையீடும்~~அப்பாடி தப்பிவிட்டோம்|| என்ற மனப்போக்கில் பல பிள்ளைகள்!

அணுவைப் பகுப்பாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து உளத்தைப் பகுத்தாயும் உளவியலாளர் வரை இளையோர் கல்வித் தேர்வு அவர்கள் கையிலேயே ஒப்படைக்கப்படல் வேண்டும் என்று

126 total views, 4 views today

புதிய கிறிஸ்மஸ் !

சேவியர்.தமிழ்நாடு கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது என்பதை ஊர் உரக்க அறிவித்துக் கொண்டிருக்கிறது. மால்களுக்குப் போனால் கூரையைத் தட்டுமளவுக்கு உயரமான கிறிஸ்மஸ் மரங்கள்

129 total views, 4 views today

‘ஆசைமுகம் மறந்து…..’ (சிறுகதை)

துரிதகதியில் கைகள் இயங்கிக் கொண்டிருக்க ஒவ்வொரு உணவுப் பொதியையும் ஒரு அழகுணர்வுடன் தயார் படுத்திக் கொண்டிருந்தாள் பகீரதி.வெண்மை நிறமான கடதாசிப்

115 total views, 2 views today

சிற்பங்கள் கூடி அளவளாவும் கழுகுமலை..!

மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் எண்ணிலடங்கா திருக்கோயில்கள் இருந்தாலும் கற்பனைகளில் பொங்கி வழியும் ஒரு சிற்பக்கோயில் என்று வர்ணிக்கப்படுகிற “..கழுகுமலை வெட்டுவான்

188 total views, 6 views today

காத்திருக்கும் போது நேரம் நின்று விடுகிறதா?

Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெரிய வரிசையில் நிற்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நொடியும் நிமிடங்கள்

108 total views, 2 views today

சிறப்பாக நடைபெற்ற கௌசியின் “குருவிக்கூடு” நூல் வெளியீடு!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.கௌசி என்னும் புனைபெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுடைய குருவிக்கக்கூடு என்னும் நாவல் இலக்கிய நூல் வெளியீடு

126 total views, 4 views today

பாராட்டு எனும் ஒற்றை வார்த்தை செய்யும்” எனும் மேஜிக்

பாராட்டு எனும் ஒற்றை வார்த்தை செய்யும்” எனும் மேஜிக்பிரியா இராமநாதன் (இலங்கை) அலுவலகங்களாகட்டும், குடும்பங்களாகட்டும் நாம் எவ்வளவுதான் pநசகநஉவ டாக

138 total views, 4 views today