இதுவே கடைசி பதிவு

சிந்தனை சிவவினோபன்-யேர்மனி

ஆம் தலையங்கத்தில் சொன்னதைப் போன்று இதுவே கடைசி பதிவு. இந்த Trading எனப்படும் தொடரின் கடைசி பதிவாக நீங்கள் ஒரு Accountil Create பண்ணுவது எப்படி? அதில் வுசயனiபெ பண்ணுவது எப்படி என்று முழுமையாக பார்க்க இருக்கின்றோம். இந்தக் கட்டுரையின் முடிவில் உங்களில் யார் எல்லாம் பயிற்சி செய்து பார்க்கின்றீர்களோ அனைவராலும் வெற்றி பெற முடியும். ஆனால் வெற்றியின் அளவு உங்கள் புரிந்துணர்விலும் பயிற்சியிலும் அடங்கி உள்ளது. வாருங்கள் ஒரு Accountil Create பண்ணுவது எப்படி என்று பார்ப்போம்.

மேலே கொடுக்கப்பட்டு இருக்கின்ற இந்த பார் கோட்டை நீங்கள் உங்கள் Phone மூலமாக ளுஉயn பண்ணினால் உங்களுக்கு ஒரு பக்கம் திறக்கும். இங்குதான் உங்களுடைய Accountil Create பண்ண போகின்றீர்கள். இது மிகவும் இலகுவான ஒரு விடயம் ஒரு Facebook Account Create பண்ணுவதை போன்று இலகுவானது. உங்களுடைய நுஅயடை கொடுத்து, நீங்கள் விரும்புகின்ற ஒரு Passwordகொடுத்து Account Create பண்ணிக் கொள்ளலாம். இப்போது உள்ளே சென்றீர்கள் என்றால், இந்த பகுதி உங்களுக்கு சற்று புதிதாக இருக்கலாம். இதுதான் வணிகம் செய்யும் பகுதியாக அமையும். இங்கு பல கம்பெனிகள் இருக்கின்றன. நீங்கள் பணம் முதலிடப் போகிறீர்களா, அல்லது வியாபாரம் செய்யப் போகிறீர்களா, என்பதை எவ்வாறு முடிவு எடுக்க முடியும் என்றால், முதலில் இடது பக்கத்தில் கீழே பார்த்தீர்கள் என்றால், Demo Mode என்று இருக்கும். அதை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும் Demo Modeல் உங்களுக்கு 40,000 Euro பணம் கொடுக்கப்படும். இந்த 40,000 நுரசழ பணம் உண்மையான பணம் கிடையாது. நீங்கள் பயிற்சி செய்வதற்காக உங்களுக்கு வழங்கப்படுகின்ற னுபைவையட பணம். அந்த னுநஅழ ஆழனந மூலமாக நீங்கள் வுசயனiபெ பண்ண ஆரம்பிக்கலாம்.

உதாரணத்திற்கு புழடனஇஅதற்குப் பக்கத்திலேயே, இன்று Gold Market லாபமாக இருக்கின்றதா? நட்டமாக இருக்கின்றதா என்பதை போட்டு இருப்பார்கள். சிகப்பு நிறத்தில் இருந்தால் மார்க்கெட் விழுந்து கொண்டிருக்கின்றது, அப்படி என்றால் நீங்கள் முன் எழுதப்பட்ட கட்டுரையின் அறிவுறுத்தல் படி, விற்க வேண்டும். பச்சை நிறத்தில் இருக்கின்றது என்றால் மார்க்கெட் வளர்ந்து கொண்டிருக்கின்றது, ஆகவே வாங்க வேண்டும். ஆனால் படித்ததை அப்படியே பயன்படுத்தினால் முழுமையாக வெற்றி பெற முடியாது. நீங்கள் அந்த Gold என்கின்ற அதை Click பண்ணும் பொழுது கீழே அதற்கான வரைபடம் இருக்கும். நான் ஏற்கனவே முதல் எழுதிய கட்டுரையில் சொன்னதைப் போன்று பச்சை சிகப்பு அல்லது கருப்பு வெள்ளை கோடுகளான அந்த வரைபடத்தை உங்களால் பார்க்கக் கூடியதாக. இருக்கும் அந்த வரைபடத்தை உங்களுக்கு பிடித்தால் போல் மாற்றியும் அமைக்க முடியும். இதை சற்று பயிற்சி செய்து பாருங்கள்.

இப்போது அந்த வரைபடத்தின் உதவி மூலமாக அந்த ஏற்ற இறக்கத்தை உங்களால் கணிக்க முடிகின்றதா என்று பாருங்கள். இந்த வரைபடத்தை பார்க்கும் பொழுது அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் 2 மணி நேரத்துக்குள் இந்த வரைபடம் மேலோக்கி ஏறுமா? அல்லது கீழ்நோக்கி இறங்குமா என்கின்ற உங்களுடைய கணிப்பை யோசித்து, உங்கள் கணிப்பை வைத்துக்கொண்டு மேல்நோக்கி ஏறுமென்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் மட்டும், வாங்குங்கள் அல்லது கீழ்நோக்கி இறங்கும் என்று நீங்கள் கணித்தீர்கள், என்றால் விற்க வேண்டும்.

நீங்கள் விற்கின்றேன் என்று ஒரு 50 நுரசழக்கு பணம் கட்டியிருந்தால், அந்த மார்க்கெட்டும் கீழ் நோக்கி இறங்கியிருந்தால் எத்தனை யூனிட் இறங்கியதோ அத்தனை யூனிட்டுக்கு 50 நுரசழபடி உங்களுக்கு பலமடங்கு லாபத்தை பெருக்கித்தரும். ஆனால் மேலே ஏறியிருந்தால் உங்கள் 50 நுரசழவும் காணாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. ஆகவே னுநஅழ ஆழனந டில் வைத்து வுநளவ பண்ணிப் பார்த்து முழுமையாக கற்று, அதன் பின் உங்கள் பணத்தை முதலிடவும். அதே போல் தான் மேலே ஏறும் என்று நினைத்து வாங்கினால், வாங்கியபோது மேலேயும் ஏறியிருந்தால் உங்களுக்கு பல மடங்கு லாபம் வரும், இல்லாவிட்டால் கட்டிய பணம் மட்டுமே போகும், வேறு நட்டம் வராது.

இதுதான் இதில் இருக்கின்ற விடயம். மற்றைய அனைத்தும் கடந்த கட்டுரையில் கூறியிருக்கின்றேன். அதை படிக்காதவர்கள் அந்த இரு கட்டுரைகளையும் வாசியுங்கள். இதைத்தொடர்ந்து மிகுதி அனுபவங்கள் அனைத்தும் செய்து பார்த்து பெற்றுக்கொள்ள வேண்டியவை, ஆகவே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நீங்கள் வெற்றிமணியை தொடர்பு கொண்டு என்னுடைய இலக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். நான் உங்களுக்கு மேலதிக வழிகாட்டலை கொடுப்பதற்கும் தயாராக இருக்கின்றேன்.

828 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *