Year:

பழைமை அழிவதில்லை. மறைந்திருக்கின்றது.

கௌசி.யேர்மனி காலம் தன்னுடைய பூதக்கண்ணாடியை அணிந்து கொண்டு உலகத்தைக் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டே பயணம் செய்கின்றது. அதில் அடையாளப்படுத்தப்பட்டும்,உதாசீனம் செய்யப்பட்டும் பலர் தன்னுடைய பாதையில் வந்து போகின்றார்கள்....

புதிய வெளியீடுகளும்,நூலாசிரியர்களின் எதிர்பார்ப்புகளும்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.அழகாகக் கதைக்கிறாங்கள். புத்தகத்தை எடுத்து நீட்டினால்… நீண்ட நாட்களுக்குப்பின் எனது நண்பனைச் சந்தித்தேன்.அவன் இளமைக்காலத்திலிருந்து என்னோடு ஒன்றாக வாழ்ந்தவன். புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்தபோது எங்கள் சந்திப்பு மிகக்குறைவாகவே...

வானத்திலிருந்து பெய்யும் அதிசய வைர மழை

ஒரு நாள் நீங்கள் வெளியே நடந்து செல்லும் போது திடீரென்று பார்த்தால் மேகம் கருத்து மழை பெய்யப் போவதற்கான அறிகுறிகளை உணர்கின்றீர்கள். அவ்வாறே மழை பெய்யத் தொடங்குகிறது....

மடக்கிளியை கைகூப்பி வணங்கினாளே!

தனசேகரன் பிரபாகரன்- தமிழ்நாடு ஓவென்று மழை சோவென்ற சத்தத்துடன் பெய்துகொண்டிருந்தது. அவள் கண்வழியே அடை மழையிலும் விற்க வந்த பலகாரங்களை துணிபோட்டு மூடி மெல்லே நகர்ந்து செல்லும்...

காதலிக்க நேரமில்லை

சேவியர் தமிழ்நாடு புளூ டிக் வந்தபின்னும் பதில் வரவில்லையேல்காதலை முறித்துக் கொண்டு விடுகிறார்கள். “டைம் இல்ல.. எதுன்னாலும் சட்டுன்னு சொல்லி முடி ! “ என உலகம்...

‘வெத்திலை போட்ட பத்தினிப்பொண்ணு சுத்துது முன்னாலே’ வெத்து இலை

கோபிசங்கர்- யாழப்பாணம்அம்மா செய்த மைசூர்ப்பாகை களவெடுத்து பள்ளிக்கூடம் கொண்டு போக ஒளிச்சு வைச்சதை எறும்பு காட்டிக் குடுக்க, அம்மா அடிக்கத் தடி தேடி ஆச்சீன்டை பொயிலைக் காம்பைக்...

எத்தனைகோடி இன்பம் வைத்தாய்

கலாசூரி திவ்யா சுஜேன் - இலங்கை மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? காதல் சுகத்தின் சுவை ஊறக் கவி சமைத்தவர் பாரதி. இவ்வாழ்வின் உயிராக, இவ்வையகத்தின் தலைமை இன்பமாக...

பாதி நிறைந்த என் கண்ணாடிக் குவளை.

(My glass is half full.)பூங்கோதை .இங்கிலாந்து என்னது, எப்பவும் அரைவாசித் தண்ணியோ? நீங்கள் கேட்பது புரிகிறது. பயப்பட வேண்டாம், நான் கூற வரும் விடயம் வேறு....

‘தினமும் அஸ்பிரின் சாப்பிட்டு வாருங்கள்’ அது சர்வரோக நிவாரணியின் மறுபிறப்பு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்-இலங்கை. காய்ச்சலா, தலையிடியா, உடல் உழைவா, மூட்டு வலியா எதுவானாலும் அஸ்பிரின் மருந்துதான். இவ்வாறு அது கைகொடுத்த காலம் ஒன்று இருந்தது. ஆம் சர்வரோக நிவாரணி போலப்...

புறம் பேசுபவர்களைப் புறந்தள்ளுங்கள்!

-பொலிகையூர் ரேகா-இங்கிலாந்து. இன்றைய இயந்திர உலகில் தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கு நேரம் இருக்கின்றதோ இல்லையோ பிறரைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஏதோ ஒரு வழியில் நேரம் ஒதுக்கிக்கொண்டிருக்கும்...