“ நிற்கக்கூட நேரமில்லை நேரம் பறக்கிறது “
-பிரியா.இராமநாதன் இலங்கை. நாமெல்லாம் தற்போது அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்தான் இவை .பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்புவரை ஒரு வருடம் என்பது மிக நீண்ட காலப்பகுதியை உள்ளடக்கியதாகவே உணர்ந்திருப்போம்...