தப்பெல்லாம் தப்பே இல்லை என்பது சரியா?
-கௌசி யேர்மனி வார்த்தைகளுக்குள் அடங்கிப் போவதுதான் வாழ்க்கை அல்ல. தினம் தினம் சிந்தித்து செயலாற்றி நல் எண்ணங்களை விதைக்க நினைத்துச் செயற்பட்டு மடிவதுவே வாழ்க்கை. தப்பெல்லாம் தப்பே...
-கௌசி யேர்மனி வார்த்தைகளுக்குள் அடங்கிப் போவதுதான் வாழ்க்கை அல்ல. தினம் தினம் சிந்தித்து செயலாற்றி நல் எண்ணங்களை விதைக்க நினைத்துச் செயற்பட்டு மடிவதுவே வாழ்க்கை. தப்பெல்லாம் தப்பே...
ஆடற்;கலாலயத்தின் 35 வது ஆண்டு விழா 14.09.2024 சனிக்கிழமை அன்று ஜெர்மனி டியூஸ்பேக் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 30 நடன நிகழ்வுகள் நடைபெற்றமை இந்நிகழ்வின் தனித்துவமான...
Dr.நிரோஷன் தில்லைநாதன் யேர்மனிஉங்கள் உடலின் காவலாளிகள்;!நம் உடலின் அடிப்படையைப் பற்றி நாம் ஏற்கனவே நிறையவையும் கேட்டு இருக்கிறோம் – உடலில் பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள் மொத்தம் 40...
வீடுகளில் வாரம் ஒரு முறை குறைந்த பட்சம்,அரை நாள் டிஜிடல் விடுமுறை விடலாம். சேவியர் (தமிழ்நாடு)பரபரப்பான காலை வேளையில் திடீரென மேலதிகாரி அழைத்தார். " ஒரு கிளையண்ட்...
-- சர்மிலா வினோதினி. இலங்கை. இலங்கையின் பழங்குடிகள் என்று கருதப்படுகிற இனக்குழுவினர் தமிழில் வேடுவர்கள் என்றும் சிங்களத்தில் வத்தா (ஏயனனய) என்றும் அழைக்கப்படுகின்றனர். நாட்டின் வடமத்திய, ஊவா...
பொன்.புத்திசிகாமணி.யேர்மனி.மேற்படி நிகழ்வு 06,07,08, புரட்டாதி 2024 மூன்று தினங்கள் கோலாகலமாக நடைபெற்றது. டோட்முன்ட் நகர மத்தியில் அமைந்த விஸ்த்தீரணமான இடத்தில் ஏராளமான பார்வையாளர்களை வரவேற்று இத் தெருவிழா...
சக்தியால் உலகம் வாழ்கிறதுநாம் வாழ்வை விரும்புகிறோம்ஆதலால், நாம் சக்தியை வேண்டுகிறோம். சக்தி : நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்கிரமாதித்தனும் காளிதாசனும் வணங்கிய தெய்வம். " உலகத்தார்...
உறவுகள் தொடர்கதை னுச. வு. கோபிசங்கர்யாழ்ப்பாணம் “அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப...
கவிதா லட்சுமி (நோர்வே) இந்த ஆண்டின் நடைப்பயணம் சென்ற ஆண்டைப் போலில்லாமல், மிகவும் ஒரு சவாலான யாத்திரையாக அமைந்தது. இரண்டு வாரமாக 350 கி.மி தூரத்தை நடந்திருக்கின்றேன்....
- நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவுஸ்திரேலியா மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மிகப் பெரும் பணத்தைச் சம்பாதிக்கும் உலகளாவிய நிறுவனங்கள். மேற்கத்திய வைத்தியம் கற்ற டாக்டர்கள் இந்த மருந்துகளை...