வெற்றிமணி ஆசிரியர் திரு மு.க.சு.சிவகுமாரன் ! யாரும் அவருக்கு எதிரியல்ல,யாருக்கும் அவரும் எதிரியல்லர்.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. 1990ம் ஆண்டு முதன் முதலில் யேர்மனியில் இவரைச் சந்தித்தேன். அப்போது நான் கொக்சவலாண்ட் தமிழர் ஒன்றியத்தலைவராக இருந்தேன்.பாடசாலை போட்டி
379 total views, 3 views today