யேர்மனியில் பாலியல் வன்கொடுமைகள் மிக அதிகமாக நடைபெறும் இடங்கள்…

1-Wilhelmshaven

2-Schweinfurt

3-Gelsenkirchen

4-Weiden

5-Aschafenburg

6-Bamberg

7-Coburg

8-Bayreuth

9-Flensburg

10-Ansbach

யேர்மனியில் பாலியல்வன் கொடுமைகள் குறை வாக நடைபெறும் இடங்கள்…

1-Hof

2-Bad Tölz

3-Deggendorf

4-Schweinfurt

5- Tirschenreuth

6-Schwandorf

7-Odenwaldkreis

8-Oberallgäu

9-Alb-Donau Kreis

10-Potsdam Mittelmarkt

யேர்மனியில் களவு, வீடு உடைப்புச் சம்பவங்கள் மிகஅதிகமாக நடைபெறும் இடங்கள்..

1-Bremen

2-Dortmund

3-Hamburg

4-Bremerhaven

5-Mülheim a.d Ruhr

6-Köln

7-Flensburg

8-Essen

9-Gelsenkirchen

10-Recklinghausen


யேர்மனியில் களவு, வீடு உடைப்புச் சம்பவங்கள் குறைவாக நடைபெறும் இடங்கள்…

1-Regen

2-Freyung Grafenau

3-Tirschenreuth

4-Rhön-Grabfeld

5-Cham

6-Main-Spessart

7-Straubing-Bogen

8-Coburg

9-Weissenburg-Gunzenh

10-Bad Kissingen


யேர்மனியில் குற்றச்செயல்கள் மிகஅதிகமாக நடைபெறும் இடங்கள்…

1-Wilhelmshaven

2-Osnabrück

3-Bremerhaven

4-Kaiserslautern

5-Dortmund

6-Ludwigshaven

7-Frankfurt/M

8-Köln

9-Halle (Saale)

10-Bremen

யேர்மனியில் குற்றச்செயல்கள் குறைவாக நடைபெறும் இடங்கள்….

1-Aichach-Friedberg

2-Würzburg

3-Schweinfurt

4-Rhön-Grabfeld

5-Enzkreis

6-Amberg-Sulzbach

7-Aschffenburg

8-Regensburg

9-Straubing-Bogen

10-Hof


யேர்மனியில் கணனி, இணையத்தளம் மற்றும் சமூகநல ஊடகங்களில் அதிகமாக மோசடிகள் நடைபெறும் இடங்கள்….

1-Berlin

2-Schwerin

3-Hagen

4-Wilhelmshaven

5-Saalfeld-Rudolstadt

6-Remscheid

7-Flensburg

8-Delmenhorst

9-Osnabrück

10-Offenbach

யேர்மனியில் கணனி, இணையத்தளம் மற்றும் சமூகநல ஊடகங்களில் குறைவாக மோசடிகள் நடைபெறும் இடங்கள்…

1-Saale-Holzland

2-Aichach-Friedberg

3-Erzgebirgskreis

4-Straubing-Bogen

5-Lichtenfels

6-Miesbach

7-Ebersberg

8-Regensburg

9-Unterallgäu

10-Alb-Donau-Kreis


யேர்மனியில் ஒரு வேலையாள் பெற்ற மாதாந்த மொத்தச் சம்பளத்தின் தொகையை தொழில் வழங்கல்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆதாவது 1930ம் ஆண்டளவில் ஒருவர் பெற்ற மொத்தச் சம்பளம் 628-00 டொச் மார்க் ஆனால் 2018ம்ஆண்டில் இத்தொகை 3771-00 யூரோவாகக் காணப்படுகின்றது.

2018 -3771
2010 -3648
2000 -3396
1990 -2985
1980 -2618
1970 -2124
1960 -1056
1950 – 755
1940 – 688
1930 – 628

பு-
யேர்மனியில் உடல்நிறை அதிகரிப்பும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றது. எண்ணெய், கொழுப்பு, மாப்பொருள், மற்றும் அவசர உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வதால் இந்த உடற்பருமன் வந்துசேருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அரசாங்கத்துக்கும் வருடாவருடம் சுகாதாரச் செலவுகளும் அதிகரிக்கின்றது. தற்போது யேர்மனியில் 40 வீதமானோர் சாதாரணமானவர்கள் அதிகமான நிறையுடையவர்கள் 30 வீதம்பேரும் மிக அதிக நிறைகூடியவர்கள் 30 வீதம்பேரும் காணப்படுகின்றனர்.
வயது அடிப்படையில் நிறைகூடியவர்களைப் பார்ப்போம்
வயது பெண் ஆண்
01- 25-30 22 வீதம் 40 வீதம்
02- 30-35 24 “ 43 “
03- 35-40 28 “ 45 “
04- 40-45 30 “ 46 “
05- 45-50 32 “ 47 “
06- 50-55 33 “ 48 “
07- 55-60 34 “ 49 “
08- 60-65 35 “ 49 “
09- 65-70 37 “ 50 “
10 70-75 38 “ 50 “

Top-10-Apps im apple-App-Store-2018

யேர்மனியிலுள்ள சுமார் 82 மில்லியன் சனத் தொகையில் இன்றைய சமூக வலைத்தள ஊடகங் களோடு இணைந்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பார்ப்போம்..

1-WhatsApp -7.4 Million

2-YouTube – 4.8 “

3-Instagram – 3.7 “

4-Snapchat – 3.3 “

5-GoogleMaps – 3.1 “

6-Messenger – 2.7 “

7-Facebook – 2.5 “

8-WortGuru – 2.5 “

9-Sportify – 2.4 “

10-Netflix – 2.4 “

— வ.சிவராஜா

3,380 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *