யேர்மனி யில் அதிகரிக்கும் கொரோனா
குளிர்காலம் வருகிறது, அதனுடன் அடுத்த அலை கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் ஜெர்மனியின் பாடசாலைகள் மற்றொரு (Lockdown) பூட்டுதலுக்குத் தயாராக உள்ளன – வீட்டிலேயே தங்குவதற்கான கற்றல் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கு திரும்புவதா? டாய்ச் வெல்லே(Deutsche Welle ) ஒரு பெர்லின் பள்ளிக்கு வருகை தருகிறார்.
September மாதம் யேர்மனி அதிக வெப்பநிலை காணப்பட்டதால்
மக்கள் பாக் பீச் என் வெளியில் அதிக நேருக்கம் காட்டினர் அதனால் இன்று நாள் ஒன்றுக்கு புதிய நோய் தொற்றாளர் 2000
என்ற நிலமை உருவெடுத்துள்ளது
இதனால் கிறிஸ்துமஸ் சந்தை உட்பட
பல நிகழ்வுகள் இரத்தாகலாம்.
கம் நகரிலும் இந்த தொற்று வீதம் அதிகரித்துள்ளது
குளிர்காலம் ஒருவித பய நடுக்கத்தை இந்த கொரோனா உருவாக்கலாம்
1,865 total views, 9 views today