கலைக்கும் சேவைக்கு வயது ஒரு தடையல்ல
கலாபூசணம் திரு.நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு முதலமைச்சர் விருது வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடக்கு மாகாண கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக உழைத்த வர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது....