வெற்றிமணி பத்திரிகையின் பங்குனி மாத இதழின் கௌர ஆசிரியராக கௌரவம் பெறும் பன்முகக்கலைஞர் கலாசாதனா நிறுவனர் – நோர்வே. கவிதா லட்சுமி அவர்களின் படைப்பாற்றல் ஒரு கண்னோட்டம்.
பேராசிரியர் அ.ராமசாமி எப்போதும் பெண்களின் ஊஞ்சலாட்டம் இன்னொருவரின் உதவியோடு நடப்பதாகவே நமது மனம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இன்னொருவரின் உதவியோடு ஊஞ்சலாடும்போதே
559 total views, 3 views today