அப்பவும், இப்பவும் என் பக்கத்து சீட் அவள்!
-மாதவி. அப்ப எல்லாப் பெண்களும்; அழகுதான்,ஆனால் அவள் எனக்குப் பேரழகி அவ்வளவுதான்.பாடசாலையில் படிக்கும் காலத்தில்,படிப்போடு,சங்கீதம்,பரதநாட்டியம், இரண்டிலும், அவள் உச்சம்.பாடசாலை நிகழ்ச்
619 total views, no views today