Articles

குடை

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில்

790 total views, no views today

அம்மாவின் சட்டை

ரூபன் சிவராஜா நோர்வே இல்லாதவர்களின் இருப்பைநினைவூட்டிக் கொண்டிருக்கின்றதுஅவர்கள் உபயோகித்தஏதோவொரு பொருள் அலமாரியின் அடித்தட்டில்அம்மாவின் ஒரு சட்டை அதில்ஒட்டியிருக்கிறதுகுதூகலத்தின் நிறம் வடிகிறதுஇழப்பின்

768 total views, no views today

தேசிய உதைபந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கும்; தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கும் பாராட்டுகள்!

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி 18 வயது பிரிவு ஆண்களுக்கான தேசிய சம்பியன் ஆகியதுஅகில இலங்கை 18 வயது பிரிவு

1,106 total views, no views today

ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்!

வெற்றி. துஷ்யந்தன் ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னும் இலக்கிய படைப்பாளி பெறுகின்ற வகிபாகம்

902 total views, no views today

தேடுதல் வெளிச்சமும் கம்பராமாயணமும்! Flare Gun

இரா.சம்பந்தன்.கனடா இன்றைய அறிவியல் உலகம் காலத்துக்கக் காலம் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் எத்தனையோ நவீன தொழில் நுட்ப சாதனங்களை எல்லாம்

1,280 total views, 3 views today

மலையக அரங்கின் சில சமகால போக்குகள்.

செல்வி.பாலேந்திரன் பிரதாரிணி. நாவலப்பிட்டி மலையக மக்களின் தொழில் புலப்பெயர்வானது 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இம் மக்களுக்கென தனித்துவம் இன்றும்

944 total views, no views today

ஐபோனில் உருவாக்கப்பட்டு வெளியாகும் முதலாவது இலங்கைத் திரைப்படம்.

நிரோஜினி ரொபர்ட் 28 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கின்றது. நான் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலங்களிலேயே யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அக்கம்பக்கத்தினரோடு என்னை

900 total views, no views today

நட்பின் இலக்கணம் இலக்கியங்களில் மட்டுமா!

கௌசி.யேர்மனி மனித வாழ்க்கையிலே உள்ள உறவுமுறைகளிலே நட்பு என்னும் உறவே மிதமாகப் பேசப்படுகின்றது. பெற்றோரிடம் மனைவியிடம் கூறத் தயங்கும் விடயங்களைத்

1,159 total views, no views today