Articles

உனக்கான எனது இரண்டாவது கவிதை

அம்மாவின் கவிதைகள் 02 ஒரு வைத்தியனைப்போலவக்கீலைப்போலவிவசாயியைப்போலநீ தொழிலாளியாகலாம்அல்லதுவிளையாட்டு வீரனாகவோமுதலாளியாகவோகலைஞனாகவோஎழுத்தாளனாகவோஒரு தேசாந்திரி போலஇப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோநீ உருவாகக்கூடும்எனக்குத் தெரியவில்லை இடதுசாரியாகஅகிம்சைவாதியாகசோசலிசவாதியாககடும்போக்காளனாகஜனநாயகவாதியாகசமூகப்போராளியாகஅல்லதுஇவையற்ற வேற்றொருகொள்கையைக் கொண்டிருக்கலாம்உனது

1,502 total views, no views today

நம் ஆயுளில் முக்கால்வாசி சமூக அந்தஸ்தினை அடையப் போராடுவதிலேயே கழிந்துவிடுகிறது!

-பிரியா.இராமநாதன்-இலங்கை“Status” “Status” “Status”எங்களுடைய பெரும்பாலான திருமணங்கள் எல்லாமுமே “Status” (அந்தஸ்து) என்ற ஒன்றினை அடிப்படையாக வைத்துதான் தீர்மானிக்கப்படுகின்றன. காதலுக்குக் கண்ணில்லை

1,293 total views, no views today

லண்டன் தமிழர்களிடமிருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு திறந்த மடல்

வணக்கம். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் பெருமையோடு உறுப்புரிமை வகிக்கும் லண்டன் வாழ் இலங்கைத் தமிழ் குடும்பங்களைப் பற்றி

1,341 total views, no views today

யேர்மனியில் சாதனை படைத்த சிறுமி!..

கணக்குக் குட்டிப்புலி!… நாம் பாடசாலையில் படிக்கும் காலத்தில் கணக்குப்பாடம் படிக்கும்போது சிறப்பாக, வேகமாக விடைகளைக் கண்டுபிடிக்கும் போது இவன் அல்லது

1,104 total views, no views today

காளியாட்டம்

சம்பவம் (12)கே.எஸ்.சுதாகர் “இன்று இரவு விசேட பூசை. உங்கள் கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு குடும்பமாக வாருங்கள்.”வீடு வீடாகக் கதவைத்தட்டி சொல்லிக்கொண்டு வந்தாள்

867 total views, no views today

ஈழத் தமிழர் விவகாரத்தை மேற்கு நாடுகள் கைவிட்டுவிடும் ஆபத்து?

திருமலையில் கால் பதிக்கப்போகின்றதா அமெரிக்கா? திருமலை துறைமுகத்தையும், அதனையடுத்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளையும் நீண்டகால குத்தகை அடிப்படையில்

844 total views, no views today

அதுவும் ஜீவகாருண்யமே!

மாதவிதினமும் காலையோ மாலையோ சூரியன் அழைத்தால் உடன் புறப்பட்டு செல்ல ஒரு ஆற்றங்கரை.எனது இல்லத்திற்கு மிக அருகில் உள்ளது.ஆறு என்றதும்

1,222 total views, no views today

இந்து ஆலயங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியும் இன அழிப்பும்

-அ.வியாசன் – விடுகை வருட மாணவன்இந்து நாகரிகத்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களங்கள் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில்

1,223 total views, no views today

பொட்டு குறும்படம்! புட்டு புட்டுச் சொல்லும் செய்தி என்ன!

நவயுகா,இயக்குநர்.பொட்டு நமது கலாசாரமும் பண்பாடும் ஒரு தலைப்பட்சமானவை என்பதை உணரும் பொழுது, அவை தொடர்பில் கேள்வி கேட்கவும் மாற்றவும் முன்னிற்க

1,602 total views, no views today

ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்

எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல நண்பர்கள்

1,158 total views, no views today