கவிதா லட்சுமி கவிதைகள்
எதிர்ப்பின் நடனம் துணிவப்பிய முகத்தோடுநான் வெளிக்கிளம்பினால்முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய்எதிர்பை உடுத்திப் புறப்பட்டால்சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார்அப்பா
1,127 total views, no views today