அமெரிக்கர்களோ பேய்களுக்காக ஒரு திருவிழாவையே கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
மூட நம்பிக்கைகளுக்கு நாம் மட்டும்தான் சொந்தக்காரர் என்றுஇனி எவரும் மார்பு தட்டவேண்டாம்.பிரியா.இராமநாதன்.இலங்கை. நாமெல்லாம் கடவுள்களுக்காக விழா எடுப்போம், திருவிழா கொண்டாடுவோம்.
882 total views, no views today