Culture

அரங்கேற்றம்!

யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்றசெல்வி.அபிரா.ரவீந்திரநாதன் அவர்களின் அரங்கேற்றம்! யேர்மனியில் பரதக்கலைக்கு நல் அறுவடைக்காலம்விதைத்தவர்களை நினைவில் நிறுத்துவோம்வெற்றிமணி. மு. க. சு. சிவகுமாரன் யேர்மனியில், கடந்த 02.04.2022 சனிக்கிழமை, செல்வி...

‘The House of Bernarda Alba’ “ஒரு பாலை வீடு”

இலங்கையில் 1975ஆம் ஆண்டு ஆரம்பித்த எனது மேடை நாடகப் பயணத்தில் 1980இல் நான் நடித்த எட்டாவது நாடகம் ‘ஒரு பாலை வீடு’. இப்பொழுது திரும்பிப் பார்க்கும்போது எனக்கே...

அவள் ஆட்டம் போடுகிறாள்

-மாதவி. (படங்கள். திவ்யகுமாரி. சின்னையா.) பல ஆண்களுடன் பேசினால், பயணங்களில் ஆண்துணயுடன், சென்றால், மட்டுமல்ல!ஒரு பெண் எதற்கும் அஞ்சாமல், எவர்க்கும், அடங்காமல், தனக்கு சரி எனப்பட்டதை, செய்தாலோ,...

பெண்களின் தோளில் கை போடலாமா?

சேவியர்ஆண்கள் பெண்களின் தோளில் கை போடுவது ஆணாதிக்கத்தின் அறிகுறி என பிரபல‌ நடிகை ஹெலன் மிரான் கொளுத்திப் போட்ட திரி ஆங்காங்கே அன்று பற்றி எரிந்து கொண்டிருந்தது....

காதல் செய்வீர் உலகத் தீரே!

-கலாசூரி திவ்யா சுஜேன்- இலங்கை காதல் செய்வீர்;உலகத் தீரேஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்? திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது போல பாரதியின் வரிகளுக்குள் இழையோடும் காதலில்...

“பசி” நாடகம் – 1978

எனது நாடக அனுபவப் பகிர்வு - 15 ஆனந்தராணி பாலேந்திரா இங்கிலாந்து. கடந்த ,தழில் தமிழக நாடக ஆளுமை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எழுதி க. பாலேந்திரா...

நம்ம ஊர் தைப் பொங்கல்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. தைப்பொங்கல் திருநாள் வரும் போதெல்லாம் அங்கங்கு ஊரில் ஒலிக்கும். இந்தக் குரல்களே இப்போதும் எனக்குக் கேட்டுக் கொண்டிருக்கும். அந்த மகிழ்ச்சியின் குரல்கள் எப்போதும் கேட்க வேண்டும்...

யேர்மனி டோட்மூண்ட் தமிழாலயத்தில் வாணி விழா!

டோட்மூண்ட் தமிழாலயத்தில் 09.10.21 சனிக்கிழமை அன்று வாணி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்க்கு பெற்றார்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நிர்வாகிகள் நலன் விரும்பிகள் அனைவரும் வந்து விழாவினை...

தெற்கில் ஒரு நூலகம்! நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் பெயரில் உருவாகின்றது!!

சந்தரெசி சுதுசிங்ஹ. மாத்தறை.இலங்கை. என்.செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது! இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில்...

‘கோடை’ நாடகம் -1979

எனது நாடக அனுபவப் பகிர்வு - 12ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் யாழ்ப்பாணத்தில் 1978இல் நாடக அரங்கக் கல்லூரி தனது நாடகப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தது பற்றியும்...