Culture

பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021

அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி ஆலன் நகரத்தில் மிகச் சிறப்பாக மண்டபம்...

சுவாமி விவேகானந்த சரிதம்

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி மிக சிறப்பானதொரு நிகழ்வினை வழங்க வேண்டும் என்று இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் பிராதன ஸ்வாமிஜி எண்ணம் கொண்டார்....

உயிரே உயிரோவியமாகின்றது

ஓவியக்கலை மனித இனத்தின் பிறப்புடன் ஆரம்பமான ஒரு கலை. இன்று ஆதிமனிதனின் குணாதிசயங்களை அறிய, அவன் பதிவுசெய்த ஓவியமே உதவுகின்றது. இன்று கணனிபோல் அன்று உலகின் வரலாற்றை...

நார்தியும் கீர்த்தியும் யேர்மனியில்; இரட்டை அழகிகள்!

Face of Germany 2014 ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த நார்தியும் கீர்த்தியும் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் பேஷன் துறையில் நுழைந்தனர்.இவர்களது பெற்றோர்கள் ஈழத்தமிழர்கள். எலைட் மாடல்...

தொல்லியல் ஆய்வுகளின் வலிமை.

-- கிரி நாகா - கனடா உண்மை தேடி உயிராகும் உலகவலம்தொல்லியல் ஆய்வுகளின் வலிமை. சங்ககால பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று திருப்புமுனை செய்யக்கூடிய பகுப்பாய்வு ஆராய்ச்சி ஆவணங்கள்...

திருக் கூத்து (திரு நடனம்) -52

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) சிவன், “சிவாயநம“ என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித்துயர் நீங்குவதற்காகவும், உலக இயக்கம் ஒழுங்குற நடைபெறவும் நடராஜர் ரூபத்தில்...

யேர்மனியில் ஐம்பது பேர் கூடும் திருமணங்கள்

தமிழர்கள் எந்தச் சூழலிலும்வாழக் கற்றுக்கொண்டவர்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. இரு மனங்கள் மட்டும் சேர்வது அல்ல இரு குடும்பங்கள் சேர்வது ஆகும். திருமணம் என்பது அழகானது....

ஈஸ்டர் ‘இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும்’ யேர்மன் அதிபரின் புதிய அறிவிப்புக்கள்!

ஈஸ்ரர் விடுமுறையும் நாம் விலகிநிற்கவேண்டிய தூரமும்! யேர்மன் அதிபரின் புதிய அறிவிப்புக்கள்! ஈஸ்டர் 'இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும்' யேர்மன் அதிபர் கடந்த (01.04.2020) புதன்கிழமை...

யேர்மனியில் சாதனை படைத்த புதுமைப் பெண்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமைப்பெண்கள் 2020 என்னும் நிகழ்ச்சியினை வெற்றிமணி சிறப்புற யேர்மனியல் நடத்தியது. இளம் புதுமைப் பெண்களாக சாதனை படைத்த நால்வரை வெற்றிமணி மகளிர்தினத்தில்...

யேர்மனியில் தமிழ் வர்தகர்களின் மனிதநேயம்!

யேர்மனியில் எந்த ஊரடங்கு சட்டமும் அமுலில் இல்லாமல் தாமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள். காரணம் யேர்மன் நாட்டின் தலைவி Angela Merkel  நாட்டு மக்களுக்கு ஆற்றிய...