Germany

ஜெர்மனியில் சுமார் 11% மக்கள் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனத்தளர்ச்சி என்றால் என்ன? Dr.நிரோஷன்.தில்லைநாதன்.ஜெர்மனி உலகில் வாழும் மக்களிடையே வேலை செய்ய இயலாமல் போவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது னுநிசநளளழைn என்று ஆங்கிலத்தில் கூறப்படும் மனத்தளர்ச்சி...

யேர்மனி எங்கும் கொரோனா தளர்ச்சி ஆலயங்கள் தோறும் அரோகரா எழுச்சி!!!

யேர்மனியில் கொரோனா கட்டுப்பாடு தளர்வு!கம் நகரில் காமாட்சி அம்மன் தேரில் பவனி! யேர்மனியில் கம் நகரத்தில் காமாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தேர்த்திருவிழா...

யேர்மனி பெல்ஜியம் கொரோனா வுடன் வெள்ளமும் கோரதாண்டவம்.

நீண்ட காலத்திற்கு பின் ஐரோப்பா கண்ட பேர் அழிவை ஏற்படுத்திய வெள்ளம். இது.ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வெள்ளம்: பலத்த மழையால் 60 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும்...

அரசியலில் யேர்மனியின்; காவிய நாயகி அஞ்சலோ அம்மையார்

அஞ்சலோ அம்மையார் தனக்கு முன்னைய தலைவர்களைஒரு போதும் இகழ்ந்ததோ! திட்டியதோ கிடையாது. விமல் சொக்கநாதன்- இங்கிலாந்து யேர்மனி என்ற நாடு. அந்த எண்பது மில்லியன் பொதுமக்களை கடந்த...

யேர்மனியில் நில் கவனி மருத்துவச் செய்திகள்

-வைரமுத்து சிவராசா-யேர்மனி யேர்மனியில் 65.5மூ நோயாளிகள் கூறுகிறார்கள்: தமது மருத்துவர் எப்போதும் பல்வேறு சிகிச்சை விருப்பங்களைக் காண்பிக்கிறார்களாம். ஆனால் நோயாளிகள் விரும்பும் ஒரு சிகிச்சை முறையைத்தான் செய்கிறார்கள்.அனைத்து...

யேர்மனிய சுகாதாரச் செய்திகள்

-- வ.சிவராசா – யேர்மனி 01-நமது உடல் உறுப்புக்களில் இருதயம் மிகவும் முக்கிய உறுப்பாகும். இந்த இருதயம் நமது உடலின் செயற்பாட்டில் முதலிடம் பிடிக்கின்றது. உடல் உழைப்பால்,...

யேர்மனியில் கொரோனாவையும் ஓரங்கட்டும் வேறு சில நோய்களும், மக்களின் போக்குகளும்!

இன்றைய வாழ்வியல் சூழல் மாறுபட்டுவிட்டது. எதிலும் அவசரம், பணம் சம்பாதிக்கும் முழுநோக்கம், கணனி உலகமாகியதால் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்துவருகின்றோம். இதனால் கட்டுக்கடங்காத அவசர உணவுகள், சீனிச்சத்து நிறைந்த...

விசேட செய்திகள்!!!!! யேர்மனி

ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் பரந்து வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் கடந்த 22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட பனிப்புலம் மக்கள்...

யேர்மனி யில் அதிகரிக்கும் கொரோனா

குளிர்காலம் வருகிறது, அதனுடன் அடுத்த அலை கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் ஜெர்மனியின் பாடசாலைகள் மற்றொரு (Lockdown) பூட்டுதலுக்குத் தயாராக உள்ளன - வீட்டிலேயே தங்குவதற்கான...

யேர்மனியில் ஐம்பது பேர் கூடும் திருமணங்கள்

தமிழர்கள் எந்தச் சூழலிலும்வாழக் கற்றுக்கொண்டவர்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. இரு மனங்கள் மட்டும் சேர்வது அல்ல இரு குடும்பங்கள் சேர்வது ஆகும். திருமணம் என்பது அழகானது....