literature

வீட்டுக்கு ஒரே பிள்ளையா?

சேவியர். குழந்தைகள் இறைவனால் அருளப்படும் கொடைகள். குழந்தைகள் வரமா இல்லையா என்பதை குழந்தை வரம் தேடி அலைபவர்களிடம் கேட்டால் புரியும்.

1,095 total views, no views today

தாலாட்டும் தன்னிறைவும் எமது சமூகக் கட்டுமானத்தில் குழந்தையை நிலத்திற் கூட விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்

பூங்கோதை – இங்கிலாந்து அனைத்து உயிரினங்களும் போலவே மனிதனுக்கும் தன் குழந்தைகள் மீது அளப்பெரும் பாசம், அன்பு, பிணைப்பு எல்லாம்

1,500 total views, 2 views today

உயிரின் மொழி

மனித உடல் நமது பிரபஞ்சத்தில் காணக்கூடிய மாபெரும் அதிசயத்தில் ஒன்றாகும். நீங்கள் உங்களை ஒரு தனிப்பட்ட „பொருளாக“ நினைத்துக் கொள்ளலாம்,

843 total views, no views today

பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள்

-கலாசூரி திவ்யா சுஜேன் அகத்தேயும், புறத்தேயும் விடுதலை கொண்டு, வெண் வானின் தங்கப் பட்சிகளாய், வெற்றி நிலவைக் கைக்கொண்டு வாழத்

945 total views, no views today

வீட்ல் சும்மாதான் இருக்கிறேன்!

பிரியா.இராமநாதன் .இலங்கை. வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால்

834 total views, no views today

குடை

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில்

793 total views, no views today

ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்!

வெற்றி. துஷ்யந்தன் ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னும் இலக்கிய படைப்பாளி பெறுகின்ற வகிபாகம்

929 total views, no views today

தேடுதல் வெளிச்சமும் கம்பராமாயணமும்! Flare Gun

இரா.சம்பந்தன்.கனடா இன்றைய அறிவியல் உலகம் காலத்துக்கக் காலம் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் எத்தனையோ நவீன தொழில் நுட்ப சாதனங்களை எல்லாம்

1,359 total views, no views today

நமது வாழ்க்கையில் பல நடுப்பக்கங்கள் நம்மை வந்து சந்திக்கின்றன!

சேவியர்.தமிழ்நாடு நடுப்பக்கம் என்பது வசீகரமானது ! முன்பெல்லாம் பத்திரிகைகளை வாங்கினால் பெரும்பாலானவர்கள் முதலில் புரட்டிப் பார்ப்பது நடுப்பக்கமாகத் தான் இருக்கும்.

905 total views, no views today