literature

லிவர்பூல் நகரில்… வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா

சிவப்பிரியன் கடந்த 17.11.2022. இங்கிலாந்து லிவர்பூல் நகரில், அக்ஷயா மண்டபத்தில், B.H.அப்துல் ஹமீத் அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல்

1,026 total views, no views today

மாயம் செய்யும் கவிதைகள் வி.மைக்கல் கொலினின்; “என் இனிய பட்டாம்பூச்சிக்கு”

நூல் நயம் 02 அஷ்வினி வையந்தி(கிழக்குப் பல்கலைக்கழகம்)கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை சொல்லிய முதல் நாவலான “வீணையடி நீ எனக்கு” என்ற

1,044 total views, no views today

உன்னையன்றி இன்பமுண்டோ?

Divya Sujan உன்னையன்றி இன்ப முண்டோஉலகமிசை வேறே!பொன்னை வடிவென் றுடையாய்புத்தமுதே,திருவே!மின்னொளி தருநன் மணிகள்மேடை யுயர்ந்த மாளிகைகள்வன்ன முடைய தாமரைப் பூமணிக்குள

605 total views, no views today

பெண்ணே நீயே உன் சக்தி!

செல்வி.திவ்யகுமாரி சின்னையா – லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை பெண்ணே பார்ப்பவர் போர்த்த பார்வையில் உன்னை நீ அறியாமலேயே பேதையாய்,பெதும்பையாய்,

926 total views, no views today

மாத்தி யோசி, வெற்றியை ருசி…

-சேவியர் – தமிழ்நாடு “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்

878 total views, no views today

நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும்.

பாலியல் வன்முறைகௌசி.யேர்மனிஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் என வரன்முறைகள் தாண்டிப் பாலியல் வன்முறை சகல இன மக்களிடையிலும்

947 total views, no views today

வாய்ச் சொல்லில் வீரரடி

சேவியர் – தமிழ்நாடு. மனிதர்கள் இயல்பாகவே கதை கேட்பதில் ஆர்வம் உடையவர்கள். தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்ப வேண்டுமெனில், “ஒரு ஊர்ல

1,428 total views, no views today

காதல் என்பது எதுவரை ?

சேவியர்-தமிழ்நாடு காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த

1,323 total views, no views today

நெருக்கடிக் காதல்

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை ஏதோ ஒருவேலையாகப் போனவர்கள்இடையில் வந்துகொண்டிருந்தபெற்றோல் பவுஸரைக் கண்டுவிட்டுபோன வேலையை மறந்துபெற்றோல் பவுஸருக்குபின்னால் ஓடிவருவதைப்போலஉன்னைக் கண்டதும்எல்லாவற்றையும் மறந்துஉன்பின்னாலேயே ஓடிவருகின்றனஎன்

792 total views, no views today

நெகடிவ் சிந்தனையும் தேவை எதிர் மறை சிந்தனைகளும் தேவை!

ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும்

948 total views, no views today