literature

நெருக்கடிக் காதல்

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை ஏதோ ஒருவேலையாகப் போனவர்கள்இடையில் வந்துகொண்டிருந்தபெற்றோல் பவுஸரைக் கண்டுவிட்டுபோன வேலையை மறந்துபெற்றோல் பவுஸருக்குபின்னால் ஓடிவருவதைப்போலஉன்னைக் கண்டதும்எல்லாவற்றையும் மறந்துஉன்பின்னாலேயே ஓடிவருகின்றனஎன்

809 total views, no views today

நெகடிவ் சிந்தனையும் தேவை எதிர் மறை சிந்தனைகளும் தேவை!

ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும்

973 total views, no views today

வாழ நினைத்தால் வாழலாம்.

திருமதி.யோ.சாந்தி. தாயகத்தில் பருத்திதுறை நகரில்.திருமதி.சண்முகலிங்கம் செல்வராணி என்கின்ற சுறுசுறுப்பான ஒரு அன்னை, பல வருடங்களாக மரக்கறிகள் சந்தையில் விற்று வாழ்ந்து

1,125 total views, no views today

தெற்கில் ஒரு நூலகம்! நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் பெயரில் உருவாகின்றது!!

சந்தரெசி சுதுசிங்ஹ. மாத்தறை.இலங்கை. என்.செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது! இலங்கையர்களிடையே புரிந்துணர்வை

1,604 total views, no views today

அச்சம் தவிர்

பாரதியின் புதிய ஆத்திச்சூடி என்னை அதிகம் கவரக் காரணம் பல உண்டு. சுருங்கக் கூறின் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குமான சூத்திரம்

1,321 total views, no views today

என் மகனுக்கு எனது ஆறாவது கவிதை.

வாழ்க்கையில் ஒரு நாள்காதலியாரோவாகிநகர்ந்துவிடுவாள். ஒரு நாள்சினேகிதிநெஞ்சைக் குடையும்வஸ்துவாகிவிடுவாள் ஒரு நாள்ஆசிரியன்மாணவனைசபித்துச் செல்வான். ஒரு நாள்மனைவிவேறு ஒருத்தியாகவாழத் தொடங்குவாள் ஒரு நாள்சில

1,547 total views, 2 views today

சிற்பியின் அபத்தமும் சித்தரிப்பின் கோளாறும்!

— ரூபன் சிவராஜா.நோர்வே ஆண் – பெண் உறவில், திருமண அமைப்பு முறையில் பெண்களின் சிக்கல்மிகுந்த வகிபாகத்தைப் பேசுபொருளாகக் கொண்ட

1,315 total views, 2 views today

பாரதி நூறு கூத்தர் நூறு

பேராசிரியர் சி . மௌனகுரு -இலங்கை புதுப்புது எண்ணம் வேண்டும் வாழ்க்கையில் புதுமை வேண்டும் என்று பாடியவன் பாரதி. பாரதி

1,590 total views, 4 views today

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற ( குறள் 300 )

உண்மையை விட சிறந்த அறம் ஒன்றும் இல்லை என்று வலியுறுத்தும் குறளை தாரகமாகக் கொண்டு இயங்கி வரும் வெற்றிமணியின் 300

888 total views, no views today