literature

கவிதா லட்சுமி கவிதைகள்

எதிர்ப்பின் நடனம் துணிவப்பிய முகத்தோடுநான் வெளிக்கிளம்பினால்முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய்எதிர்பை உடுத்திப் புறப்பட்டால்சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார்அப்பா

1,172 total views, no views today

பெண்மை வர்ணம்

— கலாசூரி. திவ்யா சுஜேன் பிறவிப்பயனால் நற்குருவினடத்தே சரணடைந்து , அன்னம் போல் வித்தை பயின்று , சீரிய பெரியோர்

1,942 total views, 2 views today

தாய்மை ஒரு வரம்!

இதனை வாசிப்போர் அனைவருக்கும் தமது தாய்மாரைப் பற்றிய அருமை தெரியும். இதனால் ஒரு நெகிழ்ச்சி தோன்றும். இந்தச்செய்தி என் கண்முன்

1,947 total views, no views today

பெண் புலவர் பொன்முடியார் பாடல்கள் ஓர் பார்வை.

-பொலிகையூர் ரேகா M.Com,M.Phil,MBA,M.Phil. (தாயகம்) முன்னுரைதமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறப்படுகின்ற சங்க காலத்தில் நிறைந்திருந்த தமிழ்ப் புலவர்களில் ஆண்

6,775 total views, no views today

கட்டுப்பாடு

தமிழினி பாலசுந்தரி-நியூஸ்லாந்து வடைக்கு அரைத்தேன்கொஞ்சம் தண்ணீர் கூடிவிட்டதுதலையில் அடித்துக் கொண்டனர்சுற்றி இருந்தோர்கொஞ்சம் மா கலந்து வடை சுட்டேன்வடைக்குள் மாவா? கூடியது

1,526 total views, no views today

கோவிட் கால காதல் கடிதம்.

என் பிரிய காதலியே! உனைச் சந்தித்து வெகு காலமாகிறது. காலம் நம்மை குவாரண்டைன் சுவர்களுக்குள் அடைத்து நிறுத்தியது. டிஜிடல் திரைகளின்

1,492 total views, no views today

ஒரு பறவையைக் கொல்வது எப்படி?

முதலில் உங்களுக்குப் பிடித்தமானபறவை ஒன்றைச் சந்திக்கும் வரைகாத்திருக்க வேண்டும் அதனோடு மெல்ல மெல்லநட்பாகுதல் வேண்டும் அது பறந்து திரியும் வெளிகளையும்அதன்

1,321 total views, no views today

முகமூடி மனிதர்களுக்கு ஏன் மேலும் ஒரு முகக்கவசம்!

தங்கத்தை உலையில் போட்டு அதீத சூடாக்குவார்கள். அப்போது அதிலுள்ள துருக்களெல்லாம் விலகிப் போக, சுத்தமான தங்கம் பிரித்தெடுக்கப்படும். அனலடிக்கும் வெப்பம்

1,423 total views, no views today

பட்டாம்பூச்சிச் சுமைகள்

ஒடிந்துவிடுவோமென்றுதெரிந்தும்வலிந்து ஏற்றப்பட்டவற்றைசுமந்து செல்கையில்தன்னம்பிக்கையென்றுபுகழப்படுவனவெல்லாம்ஏதோவொரு நாளில்உடைந்துபோகும் நொடிகளிலேமுட்டாள்தனமெனஆகிவிடுகின்றது! பட்டாம்பூச்சிச் சிறகில்பாறாங்கல்லைக் கட்டிச்சுமத்தலே அதன்தன்னம்பிக்கையென்பதும்ஏதோவொரு வகையில்விதி மீறல்தான்!அதை விதியென்று கூறிப்பறக்கச் சொல்தலும்கைதட்டி உற்சாகப்படுத்தலும்எப்போதும்

1,964 total views, no views today