literature

குறி

தண்டனை… குற்றம் நிரூபிக்கப்பட்டதுகுற்றவாளிகள் தவித்தார்கள்மரண தண்டனையா?ஆயுள் தண்டனையா?பத்திரிகைகள் அடித்துக் கொண்டனநீதிபதி பார்த்தார்நிறைய யோசித்தார்சாகும்வரை வாழவேண்டும்என்று தீர்ப்பு வழங்கினார்! அவசரம்… மா இனிக்கும் என்றேன்வார்த்தையை முடிக்கமுன்பேமா புளிக்கும் என்றான்...

சீட்டுக்காரி – சம்பவம் (2)

“கடையளுக்கு ரொயிலற் ரிசு வந்திட்டுதாம். நான் வேலை விட்டு வரேக்கை எல்லாம் முடிஞ்சு போம். நீ போய்க் கொஞ்சம் வாங்கி வை” ராசு சாம்பவிக்கு ரெலிபோனில் சொன்னான்.கொரோனாக்...

அவள் வீடு மாறுகிறாள்

ஒருமுறை ஏதும் இன்னும் வீட்டுக்குள் இருக்கா என்று பார்த்துவிட்டு வரும்படி அவர் காருக்குள் அமர்ந்துகொண்டு என்னை அனுப்புகிறார். வீட்டுக் கதவைத்திறக்கின்றேன். நினைவுகளும் அகலத்திறக்கிறது. 'இந்தப் பெரிய வீடு...

நிழலும் நிழலும் தீண்டுவதற்கும் வெளிச்சம் வேண்டும்

நின்னை சரணடைந்தேன் -24 -- கலாசூரி திவ்யா சுஜேன் பாரதி இவ்வுலகை சக்தியின் லீலையாகக் காண்கிறார். லீலை இவ்வுலகு என்றும், இவ்வுலகு இனிது என்றும் திரும்பத் திரும்பச்...

நன்றியுணர்வு நலிந்து போகிறதா ?

அந்த நிறுவனத்தின் ஹைச்.ஆர் அலுவலகத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தார் குருமூர்த்தி. அவரது கண்களில் திட்டுத் திட்டாய்த் துயரம் அமர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணைஉடைக்கக் காத்திருந்தது கண்ணீர். அலுவலகத்தில் அரசல்...

தெளிவும் தெரிவும்

நெடுந்தீவு முகிலன்- யேர்மனி சுயமரியாதை தன்னம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும்மிக முக்கியமாக தேவைப்படுவதுசுயமரியாதை.சுய புரிதல் என்பது நீங்கள் உங்களைஎப்படி நினைக்கிறீர்கள்.அல்லதுஉங்களை மற்றவர்களுக்கு எப்படிகாட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள். உங்கள் அடையாளத்தைநீங்கள் நிலை...

எனக்கு எல்லாம் தெரியும் எனக்குத்தான் எல்லாம் தெரியும்

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. இன்று இலத்திரன் ஊடகங்களின் பெரும் படையெடுப்பின் காரணமாக உலகம் சிறுத்துவிட்டது. உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் செய்தி உடன் உள்ளங்கைக்குள்...

திருமந்திரப் பாடல்களில் பரிபாசை – மறைபொருள் கூற்று (2)

திருமூலநாயனாரின் பரிபாசை அதாவது மறைபொருள் கூற்றுக்கு உதாரணமாக பின்வரும் திருமந்திரப் பாடல் எண் 2122 ஐயும் பார்ப்போமானால் “காயப்பை ஒன்று சரக்கு பல உளமாயப்பை ஒன்றுஉண்டு மற்றுமோர்...