இந்தக் கடல் இப்படித்தான்!
எனக்குஒரு விருப்புண்டு,கௌதமா! வெட்டுக்கிளிகள் பற்றிக்கதைகள் சொல்லும்ஓர் ஆதிவாசி தேநீர்க் காலங்களோடுஅடிவான வர்ணங்களைக்குலைத்து விளையாடஒரு சித்திரக்காரன் தொலை பயணங்களில்பிரபஞ்சத்து வெளிகளோடுகண்களில் சிறகணியும்கந்தர்வன்
46 total views, 4 views today