கைவிடப்படும் புதிய அரசியலமைப்பு; மகாசங்கத்தினர் போர்க்கொடி
புதிய அரசியலமைப்பு இதோ வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லிக்கொண்டிருக்க, அதனை முன்னகர்த்த முடியாமல் தடுத்துள்ளார்கள் மகாசங்கத்தினர்.
799 total views, no views today