பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்! இசைக்குப் பின்; இருக்கும் அறிவியல் என்ன?
Dr.நிரோஷன் தில்லைநாதன்.ஜேர்மனி உங்களுக்குப் பிடித்த பாடல் என்ன? அம்மம்மாவைக் கேட்டால் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ பிடிக்கும் என்பார்.
1,781 total views, no views today