“எங்கட சனங்கள்”
சாம் பிரதீபன் ஒரு பன்முக ஆளுமை! திருமதி கி.நித்தியா(அதிபர்சண்முகத் தமிழாலயம்) நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம் என தமிழத் திமிருடன் தொடர்கிறேன் நான்.அண்மையில் ஒர் அரிய நிகழ்வில்...
சாம் பிரதீபன் ஒரு பன்முக ஆளுமை! திருமதி கி.நித்தியா(அதிபர்சண்முகத் தமிழாலயம்) நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம் என தமிழத் திமிருடன் தொடர்கிறேன் நான்.அண்மையில் ஒர் அரிய நிகழ்வில்...
கொழும்பிலிருந்து பி.பார்த்தீபன் இலங்கையில் உள்ள சட்டங்களில் மிகவும் மோசமானது எனக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம், சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்பது அநுரகுமார திசநாயக்கவின் தேர்தல்...
தமிழ்க் கட்சிகளின் உபாயம் என்ன? கொழும்பிலிருந்து பா.பார்த்தீபன் இலங்கையின் அரசியல் போக்கையே மாற்றியமைக்கும் வகையிலான நிகழ்வுகளுடன் நவம்பர் மாதம் முடிவுக்கு வருகின்றது. மக்களின் தீர்ப்பினால், அரசாங்கம் மாறியிருக்கும்...
மாற்றத்தின் முன்னோடிகள்-ஜூட் பிரகாஷ் மெல்பேர்ண் அலை அடிக்கும் போது, வழியில் நிற்கும் நாணல், கஞ்சல், குப்பை எல்லாவற்றையும் அலை அடித்துக் கொண்டு போகும். ஆனால், ஆழ வேரூன்றிய...
ஐ.நாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல் திருவிழா சூடு பிடித்துள்ளது. இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம். தமிழ்த்...
இலங்கையிலிருந்து ஆர்.பாரதி தமிழ்ப் பொதுவேட்பாளராக களம் இறங்கியிருக்கும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவான பரப்புரைகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவிருக்கின்றது. “வெல்வதற்காக அல்ல! தமிழ்...
ஆர்.பாரதி கொழும்பில் தன்னுடைய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ,தன்மூலம் ,ரண்டு செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒன்று, ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் தயாராகின்றாh் என்பது....
- ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண் “துன் தெனெக் வாடிவென்ன சீட்டெக்கே, ஹதர தெனெக்ட வாடிவென புளுவன் நங், ஐ பஸ் தெனெகுட வாடி வென்ட பரி?”...
ஆர்.பாரதி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியின் பிரதான கட்சி ஜே.வி.பி.தான். கடந்த காலத்தில் இரத்தம் தோய்ந்த ஒரு வரலாற்றைக் கொண்டாதாக ஜே.வி.பி. இருப்பதால்...
இலங்கையிலிருந்து ஆர்.பாரதி இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த வருடம் தேர்தல் ஆண்டு! ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்த வருடத்தில் முதலில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாகக் கூறிவிட்டார். அதனைத்...