ஒரு நூல் வாசிக்கப்படாது அலுமாரியை அலங்கரிப்பது ஒரு நூலகத்தை எரிப்பதை விடக் கொடுமையானது!
-கௌசி யேர்மனி தேடல் என்பது உலகப் பரப்பிலே விலங்குகள், ஆதி மனிதன் என்று தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. உணவு, உடை, உறையுள்...