பகுக்கப்படாதது

பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல.

கௌசி (யேர்மனி) ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று கட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் 5 அறிவு மிருகங்களா? என்று புர்pயாது போய்விடும்....

முகட்டில் நிண்டுகொண்டுஉருட்டி உருட்டி பார்த்த ஒலியும் ஒளியும்…..

முகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான்....

ஒரு படைப்பைக் காட்டிலும் அதை உருவாக்கும்போது கிடைக்கும்தருணங்களும், அனுபவங்களும் பன்மடங்கு மதிப்பு வாய்ந்தவை.

--தீபா ஸ்ரீPதரன் தைவான் என் 2024இந்த ஆண்டின் பெரும்பகுதியை ஆராய்ச்சி வேலைக்காகச் செலவிட்டிருக்கிறேன். வேலை முடிந்து வீடு திரும்பிய பல நாட்களும் physically and cognitively drain...

வயோதிபத்தில் தனிமைபிள்ளைகள் இரண்டுக்குமேல் இருந்தால், அந்த ஒற்றை பெற்றவர் பந்தாடவும் படுவார்.

பாக்குப் பாட்டி (யேர்மனி) குழந்தைப் பருவத்தில் தாயின் மடியில், பிள்ளைப் பருவத்தில் சகோதரங்கள் பாசத்தில், இளம் பருவத்தில் சிநேகிதர் பக்கத்தில், மங்கை பருவத்தில் கணவனின் அல்லது மனைவியின்...

சாகோஸ் தீவுகள் – இங்கிலாந்தின் கடைசி ஆபிரிக்க காலனி :மொரிஷியஸ்க்கு மீள ஒப்படைப்பு!

ஐங்கரன் விக்கினேஸ்வரா (பிரித்தானியாவின் கடைசி ஆபிரிக்க காலனியான ‘சாகோஸ் தீவுகள்’ தொடர்பாக பல வருடங்களாக நிலவி வந்த கசப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம்...

நீங்கள் உண்மையில் ஒரு வாழும், சுவாசிக்கும் நகரமாகவே இருக்கிறீர்கள்

Dr.நிரோஷன் தில்லைநாதன் யேர்மனிஉங்கள் உடலின் காவலாளிகள்;!நம் உடலின் அடிப்படையைப் பற்றி நாம் ஏற்கனவே நிறையவையும் கேட்டு இருக்கிறோம் – உடலில் பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள் மொத்தம் 40...

காதல் மொழிகள் ஐந்து!

வுhந குiஎந டுழஎந டுயபெரயபநள"என்ன சொன்னாலும் என் பொண்டாட்டி புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா" என புலம்பாத கணவர்களையும் "அவருக்கு என்றைக்கு இதெல்லாம் புரியப் போவுது" என புலம்பாத மனைவியரையும்...

காதல் திருவிழா

Dr.T.கோபிசங்கர்யாழப்பாணம் சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம்...

முரண்களே பகையை கட்டமைக்கின்றன மன்னிப்பின் சாமரமா ? பகையின் ஆயுதமா ?

பகை ! வாழ்க்கையின் ஆனந்தங்களில் கண்ணி வெடி வைக்கும் கொடூரமான ஆயுதம். மகிழ்வின் விளை நிலங்களில் களையாய் முளைத்து, பயிர்களை மட்டுமல்லாமல் நிலத்தையே அழிக்கின்ற ஆபத்தான விஷயம்...

‘நோர்வேயின் கூரை’

நோர்வேயில் அமைந்துள்ள (வட ஐரோப்பாவின்) மிக உயரமான மலை: ஒரு பயண அனுபவம்!-ரூபன் சிவராஜா-நோர்வே Galdhøpiggen என்பது ஒரு மலையின் பெயர். இது நோர்வேயின் மட்டுமல்ல வட...