பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தேறும் பல சந்தர்ப்பங்களிலும் நம் சமூகம் ‘அவள் ஆடை சரியில்லை’, ‘சென்ற இடம் சரியில்லை’ எனப் பெண்கள் மீதே குற்றங்களைச் சுமத்தியிருக்கிறது!
பிரியா இராமநாதன் - இலங்கைஇந்த உலகமும் நம்முடைய சமூகமும் எவ்வளவோ முன்னேறிவிட்டதாக நாமெல்லாம் வியந்து மார்தட்டிக்கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில்தான், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே...