Main Story

Editor's Picks

Trending Story

கடுகுக்கதைகள்

மனப்பாங்கு இந்த சின்ன விடயத்தை எல்லோரும்பெரிதா எடுத்தது பிடிக்கவில்லை என்றார்.பல மணித்தியாலமாக கோபத்துடன்,யார் யார் எல்லாம் இந்த விடயத்தைபெரிதாய் எடுத்தவை

1,406 total views, no views today

மடியில் கனம், வழியில் பயம்! – சம்பவம் (5)

“டொக்ரர்…. எதுக்கெடுத்தாலும் பயமா இருக்கு! ஏதாவது மருந்து தாருங்கள்…” பதட்டத்துடன் கேட்டார் சிவம்.“மொட்டையாகச் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்”

1,477 total views, no views today

என்னைக் காணும் போதெல்லாம் துரத்தியது!

எனது பாடசாலை நாட்களில் ஆங்கிலப் பாடத்திடம் அகப்பட்டு நான் பட்ட அவஸ்தைகளைப் பற்றி பல தடவைகள் எழுதியிருக்கின்றேன்…இது அதைப்பற்றியது மட்டுமல்ல!

1,485 total views, no views today

எனது நாடக அனுபவப் பகிர்வு – 3

ஆனந்தராணி பாலேந்திரா‘மழை’ 1976கடந்த இதழில் 1976ஆம் ஆண்டு க.பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த ‘மழை’ நாடகப் பின்னணி, அதனுடைய கதைச்

1,454 total views, no views today

யேர்மனி யில் lockdown தை 31 வரை நீடிப்பு 15கி.மீ. தூரத்தை மக்கள் தாண்டாது இருக்க அறிவுறுத்தல்

யேர்மனி தற்போதைய விதிகள் என்ன?அனைத்து அத்தியாவசியமற்ற  கடைகளும் சேவைகளும் மூடப்பட்டுள்ளன.பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை

1,604 total views, 6 views today

முகமூடி மனிதர்களுக்கு ஏன் மேலும் ஒரு முகக்கவசம்!

தங்கத்தை உலையில் போட்டு அதீத சூடாக்குவார்கள். அப்போது அதிலுள்ள துருக்களெல்லாம் விலகிப் போக, சுத்தமான தங்கம் பிரித்தெடுக்கப்படும். அனலடிக்கும் வெப்பம்

1,364 total views, no views today

பட்டாம்பூச்சிச் சுமைகள்

ஒடிந்துவிடுவோமென்றுதெரிந்தும்வலிந்து ஏற்றப்பட்டவற்றைசுமந்து செல்கையில்தன்னம்பிக்கையென்றுபுகழப்படுவனவெல்லாம்ஏதோவொரு நாளில்உடைந்துபோகும் நொடிகளிலேமுட்டாள்தனமெனஆகிவிடுகின்றது! பட்டாம்பூச்சிச் சிறகில்பாறாங்கல்லைக் கட்டிச்சுமத்தலே அதன்தன்னம்பிக்கையென்பதும்ஏதோவொரு வகையில்விதி மீறல்தான்!அதை விதியென்று கூறிப்பறக்கச் சொல்தலும்கைதட்டி உற்சாகப்படுத்தலும்எப்போதும்

1,892 total views, no views today

உன்னால் முடியும் த‌ம்பி

இத‌ழில் க‌தை எழுதும் நேர‌மிது, என்ன‌ ச‌மைய‌லோ, அக்க‌ம் ப‌க்க‌ம் பார‌டா, மானிட‌ சேவை துரோக‌மா, புஞ்சை உண்டு, உன்னால்

1,995 total views, no views today

விசித்திர மனநோய்!

முஞ்சோசன் சின்ரோம் (Munchausan Syndrome) ஒரு யேர்மனியருக்கே இந்நோய் முதலில் அறியப்பட்டது! இந்த வினோதமான நோயைப் பற்றிப் பேசுவதற்கு எனது

1,676 total views, no views today