பெரியவர்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்
பயத்தின் காரணத்தினால் அவர்கள் கண்டிக்கின்றனர்! பெரியவர்கள் என்றாலே மனதில் தோன்றுபவர்கள் யார்? அம்மாவும் அப்பாவும். இவர்களிடம் என்ன பிடிக்காமல் இருக்கும். ஒன்று மில்லையல்லவா?! நல்லதையே நினைப்பவர்களிடம் வேறு...