அகப்பையை எறிந்து விட்டு அறிவுக் கண்ணைத்; திறக்க வேண்டும்.
கௌசி – யேர்மனி இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து...